மைத்துளி வணக்கம்
Monday, May 4, 2020
Sunday, May 3, 2020
Saturday, May 2, 2020
Thursday, April 30, 2020
MICE TEST - 30.04.2020
*மைத்துளி வணக்கம்*
*MICE TEST:130
1.இந்தியாவின் நிரந்தர ஐ.நா.சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர் யார்?
a) டி.எஸ். குருமூர்த்தி
b) அக்பருதீன்
c)டி.எஸ்.திருமூர்த்தி
d) ஏ.கே.உதய மூர்த்தி
2. பெண்களின் சுய வேலைவாய்ப்புத்திட்டமாகவும்,அவர்களின் பொருளாதார உயர்விற்காகவும்"முக கவசம்" தயாரிக்கும் *Jeevan Sakthi Yojana* என்ற திட்டத்தை துவக்கியுள்ள மாநிலம் எது?
a)AP
b)HP
c)MP
d)UP
3.உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் "கசையடி தண்டணையை" நிறுத்தியுள்ள நாடு எது?
a) சவூதி அரேபியா
b)துபாய்
c)குவைத்
d)பிரான்ஸ்
4.இந்திய வானிலை ஆய்வு மையம் புயல்களுக்கு சூட்டுவதற்காக தேர்வு செய்து அனுப்பியுள்ள தமிழ் பெயர் எது?
a) நீர்
b) முரசு
c) a & b
d) மாருதி
5.International Chernobyl Disaster Rememberance Day is observed on APR.26.where is the Chernobyl Power Plant located?
a)Brazil
b)Philliphines
c)Ukraine
d)jappan
6.Rohtang Pass is located in ..........
a)HP b) JK c) Ladah
d)Punjab
7.Expansion of
*SIPRI*is..........
a)Sports International Players & Refrees Institute
b) South Indian Pearl Resarch Institute
c)Stockholm International Peace Research Institute
d) Sweedan International peace Research Institute
8.கீழே உள்ள படத்தில் இருப்பவர் யார்?.....
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/gmsTZ8GGgshFqMXM9
நேற்றைய சரியான விடைகள்
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
1. P.P.A bhinav, 6 ths std, Sainik school, Udumalai = 10/10
2. P. Bharathi, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore - 9/10
3. S.V.Rasigapriya ,7 th std, PUMS, Ganesapuram, Coimbatore - 9/10
Congrats to all.... stay home stay safe

Wednesday, April 29, 2020
UTA ASSIGNMENTS - PHASE II
ASSIGNMENT - 1 - PHOTOSTORY
PHOTOSTORY
ASSIGNMENT - 2 - POWERPOINT -I
POWERPOINT - I
ASSIGNMENT - 3 - STOP MOTION ANIMATION VIDEO CREATION
STOP MOTION ANIMATION VIDEO
ASSIGNMENT - 4 - POWERPOINT -II
POWER POINT - II (WATER CYCLE)
ASSIGNMENT - 5 - VIDEO EDITING IN KINEMASTER
Kinemaster video editing
DAY - 9 - BLOG CREATION
BLOG ID

Tuesday, April 28, 2020
Monday, April 27, 2020
Sunday, April 26, 2020
Saturday, April 25, 2020
Friday, April 24, 2020
Thursday, April 23, 2020
புத்தகம் 4 - கிழவனும் கடலும்
நாம் அடிக்கடி சொல்லுவோம் நடுக்கடலில நிக்கிற மாதிரி இருக்கு நடுக்காட்டில் நிக்கிறேன் என்று....ஆனால் அதை நம்மால் கற்பனை பண்ணி பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் எர்னஸ்ட்ஹெமிங்வே.......அவருடைய நாவல்தான் 'The old man and the sea' "கிழவனும் கடலும்"..... ஒரு ஏழை கிழவன்.... மீன் பிடிக்கும் தொழிலில் கைதேர்ந்தவன் கடலின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவன் இப்படியான ஒரு கிழவன் மீன்பிடிக்கச் சென்று, இரவில் நடுகடலில் தனியாக நிற்கும் அந்த காட்சி வாசிக்கும்போது அப்படியே நம் மணக்கண்முன் வந்து நிற்கும்...... கடைசியில் கிடைக்கும் ஒரு பெரிய மீன்.... இரவு முழுவதும் பல போராட்டங்களை கடந்து கரை வந்து சேரும்போது வெறும் எலும்பு மட்டுமே மிச்சம்...... அந்த எலும்பை பார்த்த மற்றவர்களுக்கு அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது..... ஆனால் போராட்டத்தை தனியாக எதிர்கொண்ட அந்த கிழவன் வழக்கம்போல தனது இயல்பு நிலையிலேயே இருப்பான்....
வாழ்க்கையினை எப்படி வாழ வேண்டும் என இந்த கிழவன் வாழ்ந்து காட்டியிருப்பார்.... விடாமுயற்சி தன்னம்பிக்கை செயலில் உறுதி எப்பொழுதும் இயல்பாக இருத்தல் பெருமை இல்லாமலிருப்பது என வாழ்க்கைக்கு தேவையான பல குணாதிசயங்களில் இவர் வெளிப்படுத்தியிருப்பார்.
வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பநற்காகதான் நம் 6-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்திலும் இக்கதை இடம்பெற்றுள்ளது.....
வாழ்க்கையை படிப்போம்
இந்தக் கிழவனைப்போல் வாழ்வோம்...
பதிவு
இ.அனிதா
ஆசிரியை
கோயம்புத்தூர்
இந்த புத்தகத்தின் PDF ஐ பெற இங்கே கிளிக் செய்யவும்
https://drive.google.com/file/d/1L8nYXDPB2aLL53tABfUbIxpw50avuOzH/view?usp=drivesdk

Subscribe to:
Posts (Atom)