Monday, November 30, 2020

MICE TEST - 30/11/20

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:177*


1.ICCயின் புதிய தலைவர் யார்?


2. Dr.S.R.ரங்கநாதன் விருது,சிறந்த........வழங்கப்படும் விருதாகும்.


3.2020ஆம் ஆண்டின் சிறந்த மாநிலத்திற்கான *இந்தியா டுடே விருதை* ப் பெறும் மாநிலம் எது?

4.உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து எத்தனையாவது முறையாக முதலிடத்தில் உள்ளது?

5.சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

6.ஒவ்வொரு ஆண்டும்,எந்த மாத்த்தின் கடைசி வாரம் GORT வாரம் (Gastro-Oesopharyngeal Reflex Disease-இரைப்பை மற்றும் உணவுக்குழாயில் உணவு எதிரெடுத்தல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக) அனுசரிக்கப்படுகிறது?

7.தன் 34ஆவது பிறந்த நாளில் 34 அரசுப்பள்ளியில் பயிலும் 10000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தவர் யார்?

8.மறைந்த, இந்திய தகவல் தொழில் நுட்ப துறையின் தந்தையெனப் போற்றப்பட்ட *F C ஹோலி* என்பார் எந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்?


9.நடைபெற உள்ள 93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ள இந்திய திரைப்படம் எது?

10.மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி எந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றது?



இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


Ans for...

*MICE TEST:176*

1.

 இந்த ஆண்டு BOOKER PRIZE பெற்றுள்ள நாவல் எது?


a)The New Wilderness (by Diane Cook)

b) Burnt Sugar (by Avni Doshi)

c)Shuggie Bain (by Douglas Stuart)

d) Real Life (by Brandon Taylor)


2. இவர்களில் யார்,சமீபத்தில் மறைந்த 

யானை ஆராய்ச்சியாளர்?

a)வருண் ராம்

b)அஜய் ஜோசப்

c) அருண் தேசாய்

d)அஜய் தேசாய்


3.பின்வரும் தலைவர் மற்றும் அவர்களின்  நினைவிடங்களின் பொருத்தங்களில் ஒன்று மட்டும் தவறாக உள்ளது.அது எது?


a)காந்திஜி- ராஜ் காட்

b)நேரு- சாந்தி வன்

c)அம்பேத்கர்- சைத்ரபூமி

d)இந்திராகாந்தி-  புண்ணிய பூமி(சக்தி ஸ்தலம் என்பதே சரி)



4.தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி எந்த நாட்டுக்கார்ர்?


a)துருக்கி

b)ரஷ்யா

c) ஜப்பான்

d)பிரான்ஸ்


5.வானில் எந்த இரண்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணையும் நிகழ்விற்கு Great Conjunction

என வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்?

a)புதன்,வெள்ளி

b)வியாழன்,சனி

c)செவ்வாய்,வியாழன்

d)சனி,புதன்


6.பின் வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் களில்,100 வயதைக் கடந்தவர் யார்?

a.ரகுநாத் சந்தோர்கர்

b.டி.பி.தியோதர்

c.வசந்த் ராஜூ

d.மேலே உள்ள அனைவரும்


7.பின்வரும் ஒரு இடத்தில் மட்டும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வில்லை. அது எது?


aகீழடி

b.கொடுமணல்

c.ஆதிச்ச நல்லூர்

d.குலசேகரபட்டினம்


8.லஞ்சத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பான TRACE ன்,சர்வதேச லஞ்ச குறியீட்டில் இந்தியா 77ஆம் இடத்தில் உள்ளதை நாம் அறிவோம்.எந்த நாடு லஞ்ச குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது?

a.டென்மார்க்

b.நார்வே

c.பின்லாந்து

d.ஸ்வீடன்


9.பின்வரும் ஒரு நூல் மட்டும் கி.ராஜ நாராயணன் அவர்களால் எழுதப்பட்டதல்ல.அது எது?

a.கோபல்லபுரத்து மக்கள்

b.சாயாவனம்

c.லீலை

d.சித்திரமாடம்


10்.வங்க கடலில் உருவாகியுள்ள நிவார் என பெயரிட்டுள்ள நாடு எது?

a.ஈரான்

b.இந்தியா

c.பாகிஸ்தான்

d.ஈராக்


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore

1. S.V.Rasiga priya    -  09/10

2. P.Bhrathi    -    08/10


Holy Cross Girls Higher Sec. SChool, Trichy

1. M.Hajira Begum - 08/10




congrats to all

STAY HOME.... STAY SAFE.......