Sunday, April 26, 2020

MICE TEST - 26.04.2020

மைத்துளி வணக்கம்

MICE TEST:126   -  26.04.2020

1. அமெரிக்காவில்,மிகவும் மதிப்பு மிகுந்த கல்வி அமைப்பான கலை,அறிவியல் அகடாமியின் உறுப்பினராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளிப் பெண் யார்?

a. ரேணுகா மேத்தா
b. நிக்கி ஹாலி
c. ரேணுகா கத்தோர்
d.நிக்கி மாலியா

2. ஏப்ரல் 25,2020 அன்று எந்த நாட்டுக்கடற்படை அரேபிய கடலில் கப்பல் எதிர்ப்பு ஏவுகனைகளை வெற்றிகரமாக சோதனை செய்தது?

a. இந்தியா
b. பிரேசில்
c. பாகிஸ்தான்
d. வங்காளம்


3.எந்த நாட்டு வானியலாளர்கள் வியாழனுக்கும் நெப்டியூனுக்கும் இடையில் 19 புதிய சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளனர்?

a. பிரேசிலியா
b. ஜெர்மானிய
c. ஸ்பெயின்
d. இந்திய

4. நாசா தனது 30வது ஆண்டு விழாவில் எந்த விண்வெளி தொலைநோக்கியை அறிமுகப்படுத்தியது?

a. கெப்லர்
b. இசுப்புட்னிக்
c. வொயேஜர் 1
d. ஹப்பிள்

5. கொரோனாவைக் கட்டுப்படுத்துதலில் எந்த நாட்டு பிரதமர் முதலிடத்தில் இருப்பதாக WHO தெரிவித்துள்ளது?

a. இத்தாலி
b. சீனா
c. இந்தியா
d.பிரேசில்

6. ஏப்ரல் 25,2020 அன்று தலைமை விஜிலென்ஸ் கமிஷனராக பதவியேற்றவர் யார்?

a. சர்மா
b. யாதவ்
c. மனோஜ் குமார்
d. சஞ்சய் கோத்தாரி

7. எந்த பன்னாட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நோயல்க்வின் நியமிக்கப்பட்டுள்ளார்?

a. PCB
b. USAB
c. HSBC
d. SCB

8. எந்த மாநிலத்தில் வெப்ப மண்டல பட்டாம்பூச்சி கன்சர்வேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது?

a. மைசூர்,கர்நாடகா
b. திருச்சி,தமிழ்நாடு
c. கொச்சின்,கேரளா
d. குன்டூர்,ஆந்திரா

9. உலக விளையாட்டு 2022ன் 11வது பதிப்பு எந்த நகரத்தில் .நடைபெற இருக்கிறது?

a. பர்மிங்காம்
b. லொசேன்
c. பெய்ஜிங்
d. பெர்ன்

10. Due to Swine fever,more than 1300 pigs have died across five districts of which state?

a. Goa
b. Punjab
c. Assam
d. Lucknow

11. எந்த நாடு உலக சுகாதார நிறுவனத்திற்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதியை அளிக்க உள்ளது?

a. Italy
b. China
c. India
d. Brazil

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/wJVEN7EXpL17WQ3RA

நேற்றைய சரியான விடைகள்




சரியான விடைகளை பதிவிவிட்டவர்கள்

1. S.R.Sudharshini, 10 th std, Gov Higher Secondary School, Elayanthayadivilai, Kanniyakumari

2. P. Bharathi, 7 th std
     PUMS, Ganesapuram, Coimbatore

3. S.V. Rasigapriiya, 7th std
    PUMS, Ganesapuram, Coimbatore

congrats to all,,,,,,,, stay home .... stay safe.....

No comments:

Post a Comment