Friday, April 24, 2020

MICE TEST - 24.04.2020

மைத்துளி வணக்கம்


*MICE TEST:124


1.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள மருத்துவர்கள்,காவல் துறையினர்,தூய்மைப் பணியாளர்கள் ,ஊடகத் துறையினர் & தன்னார்வ சேவகர்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் விதமாக அவர்களை "CORONA WARRIORS" எனப் பெயரிட்டு அஞ்சல் உறையை நாட்டிலேயே முதன் முறையாக வெளியிட்டுள்ள மாநிலம் எது?

 a)  தமிழ்நாடு
b) கேரளம்
c)மஹாராஷ்ட்ரா
d) ஆந்திரா

2. நூர் என்ற பெயர் கொண்ட இராணுவ செயற்கைக் கோளை முதன் முதலாக விண்ணில் நேற்று ஏவியுள்ள நாடு எது?

a)வட கொரியா
b) ஈராக்
c)ஈரான்
d) தென் கொரியா

3.National ICH List ஐ வெளியிடும் துறை எது?

a)Ministry of Home Affairs
b) Ministry of Culture
c) Ministry of Finance
d)Ministry of Defence

4.UNHCR(United Nations High Commissioner for Refugees)ன் தலைமையகம் எங்குள்ளது?

a)ஜெனீவா
 b) வாஷிங்டன்
c) நார்வே
d)தாய்லாந்து

5. OIC(Organaisation of Islamic Cooperation) ன் தலைமையகம் எங்குள்ளது?

 a)Jeddah
b)Muscat
c)Riyedh
d)Dubai

6.CBNAAT(Catridge Based Nucleic Acid Amplification Test) என்ற சோதனை எந்த நோயை உறுதி செய்யும் சோதனையாகும்?

a) காசநோய்
b) டெங்கு
c) COVID-19
d)புற்று நோய்

7.மே.22. முதல்,உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுவின் தலைமைப் பொறுப்பேற்கும் நாடு எது?

a) இந்தியா
b) ரஷ்யா
c)சீனா
d) அமெரிக்கா

8.How the Onion Got its Layers என்ற நூலின் ஆசிரியர் யார்?

a) சுதா மூர்த்தி
b)சேத்தன் பகத்
c)கரன் தேசாய்
d)சசி தரூர்

9.affable(adj) என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

a)easy going
b).humourless
c).qualified
d).very costly

10.அடுத்து வரும் எண் என்ன?

 1432, 2143, 3214,........?


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/nPaQd3NgXZiwS12L8


நேற்று சரியான விடைகள்

நேற்று நீங்கள் அனைவரும் எழுத்தாளார்களையும் நூல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் அமைக்கப்பட்ட தேர்வு.... எனவே ஏதேனும் இரண்டு புத்தகங்களின் பெயர்கள் எழிதியிருந்தாலே போதுமானது.

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


1. R.Sandhiya , 7th std,

2. P.B harathi, 7 th std

3. S.V.Rasigapriya, 7 th std
PUMS, Ganesapuram, coimbatore

4.  Jovan , 5 th std, VIS, Tiruvannamalai

Congrats to all.... stay home..... stay safe....


No comments:

Post a Comment