Monday, April 6, 2020

MICE TEST - 06.04.2020

மைத்துளி வணக்கம்


**MICE TEST:108*

 1.மலேரியக் காய்ச்சல் தடுப்பு மருந்தான Hydroxy chloroquinine மருந்தின் ஏற்றுமதிக்கு  விதித்துள்ள தடையை நீக்கி,தனது நாட்டிற்கு அதிகளவு வழங்கிட நம் நாட்டிடம் கோரியுள்ள நாடு எது?

a.சீனா
b.பாகிஸ்தான்
cஅமெரிக்கா
.d.இத்தாலி
             
2.What word begins and ends with an E only and has thousands of letters?

3 .பத்மினி ஜேசுதுரை என்ற பெண்மணி எந்த துறையைச் சார்ந்தவர்?

 a.அரசியல்
 b. மருத்துவம்
 c. நீதித்துறை
d.கலைத்துறை

4. மார்கோனிக்கு முன்பாக ரேடியோ அலைகள் பற்றி ஆய்வு  செய்த விஞ்ஞானி யார்?

a. ராமன்
 b. ஜெகதீஸ் சந்திர போஸ்
 c. சத்யேந்திர  நாத் போஸ்.
d) ஐன்ஸ்டீன்

5. Your parents have six sons including you and each son has one sister.How many people are in tha family?

6.I have no voice,but i speak to you.I tell of all things in the world that people do.I have leaves,but i am not a tree.I have pages but i am not a bride.I have spine but i am not a man.I have hinges,but i am not a door.I have told you all.I cannot tell more.what am I?

7.A man is looking at a photograph of someone.His friend asks.who it is? The man replies ,"Brothers and sisters" i have none.But that man's father is my.father's son.who was in the photo?

8.There are 5 Sisters in the room.Anu  is reading a book.Manju is cooking. Priya is playing Chess.Kala is doing laundry.what is the 5th sister doing?


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


அன்பு மாணவர்களே இந்த தேர்வுக்கு பதிலளிக்க நாளை மாலை வரை நேரம் உள்ளது எனவே பொறுமையாக நீங்கள் பதில் அளிக்கலாம்.

நேற்றைய சரியான விடைகள்


எல்லா கேள்விகளுக்கும் விடை option d

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. M.Hasna Sahani, 5- std, AMS Matriculation School, Pollachi

Congrats Hasna.......

No comments:

Post a Comment