Monday, March 2, 2020

MICE TEST - 03.03.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:79

EYE (Enrich Your English)

1. A very important day  என்பதை இவ்வாறு கூறுவர்.

a)A red letter day
 b) A blue letter day
c)  A black letter day
d)A yellow letter day

2.  கனவுலகில் வாழ்பவரை (A person living  in a dream world) இப்படி அழைப்பர்.

a) lotus eater
b) rose eater
c)cloud eater
d) dream eater


3. விலை மதிப்பு மிக்க ஒரு பொருளை(A highly priced thing) இவ்வாறு அழைப்பர்

a) white lion
b) white elephant
c) white Diamond
d)white Tiger

4.லஞ்சம் கொடுப்பதை இவ்வாறு கூறுவர்....

a) grease the palm
b) soaping the palm
c) bribe the money
d)Oil the palm

5. ஒரு துறையில் "கைதேர்ந்தவரை"(an expert) இவ்வாறு கூறுவர்.

a) fast master
b) past master
c) first master
d)ring master

6. பரப்புரையை இவ்வாறு கூறுவர்?

a) canvash
 b)canvass
c) canwash
d)canwass

7.வெட்டி பந்தா செய்யும் ஒருவரை இவ்வாறு அழைப்பர்?

a) paper tiger
b)paper rose
c)paper lion
d)paper man

8.வேண்டாம் என ஒதுக்கிய பொருட்களை விலையுயர்ந்த பொருட்களாக மாற்றுவதற்கு என்ன பெயர்?

a) recycle
b)upcycle
c) best from waste
d) beswast


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

பிப்ரவரி 28 - ன் சரியான விடைகள்

Answers for **MICE TEST:77*

1. b)சீனா

2.d)பெங்களூரு

3.b) CSIR ( Council of Scientific and Industrial Research )

4.a) ராதிகா ராமசாமி

5.b) ஹலிதா ஷமீம்

6.d) வஜ்ரா

பிப்ரவரி 28  தேர்வில் சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. செவ்வாழினி. N 6- ஆம் வகுப்பு
2. குஷ்மிதா.D 8 - ஆம் வகுப்பு
3. தீபிகா. P 6- ஆம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  பெரியவரிகம் , திருப்பத்தூர்

4.P.பாரதி, 7 - ஆம் வகுப்பு
5. K. சலோமி7 - ஆம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கணேசபுரம், கோவை

6. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
7. M. ஆதிரை , 8- ஆம் வகுப்பு
8. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
9.  K. ரூத் மிராக்குலின், 8-ஆம் வகுப்பு
ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

10. K.ஹில்டன் ஜேக்கப், 5-ஆம் வகுப்பு
   st. Antony's Nursery & Primary School, Trichy.

அனைவருக்கும் வாழ்த்துகள்

நேற்றைய சரியான விடைகள்

Answers for **MICE TEST:78**

1.a) ரபேல் நடால்

2. a)OYO Hotel

3.a) ஜெப் ஃபிஸோஸ் ( CEO of Amazon )

4.a)மொகதின் யாசின்

5. a)தோஹா

6. a)ஹீரா

7a)women in Science


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்.....

1. D.Ramyambikai 8 - ஆம் வகுப்பு
2. P.Dhanusya. 8 - ஆம் வகுப்பு
3.A.R.Shahina Begum 8 - ஆம் வகுப்பு
4. S.Abinaya 8 - ஆம் வகுப்பு
5. R. Santhiya josphine 8 - ஆம் வகுப்பு
6. K.J.Hemsri 8 - ஆம் வகுப்பு
7. G.RAKSHANAMBIKA 8 - ஆம் வகுப்பு
8. K.BOOUVANAMBIKA. 8 - ஆம் வகுப்பு
9. G.KARTHIKEYANI 8 - ஆம் வகுப்பு
10. K.vishalini 8 - ஆம் வகுப்பு
11. A. Lakshmi Vashni 8 - ஆம் வகுப்பு
12. S.RUBA dharani 8 - ஆம் வகுப்பு
13. S.kanishka 8 - ஆம் வகுப்பு
14. S.pooja sree 10 - ஆம் வகுப்பு
15. S.Nandhini 8 - ஆம் வகுப்பு
16. S.Gophika 8 - ஆம் வகுப்பு
17. M Selva bharathi 8 - ஆம் வகுப்பு
18. E.shiny geniva 8 - ஆம் வகுப்பு
19. B.lakshana 8 - ஆம் வகுப்பு
20. M.priyanka 8 - ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்

21. Mohammed. D 8 - ஆம் வகுப்பு
22. A.N. Shihad , 6-ஆம் வகுப்பு
23. A. Thanuja Begum, 7-ஆம் வகுப்பு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

24. P.Sarathi, 5-,ஆம் வகுப்பு
25. S.Priyadharshini, 5- ஆம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியவரிகம், திருப்பதூர்.

26.M. Mallika, 11- ஆம் வகுப்பு
AKKV Arunadu high schoo, Trichy

27. Divya 7- ஆம் வகுப்பு
 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, p.நாகூர், பொள்ளாச்சி

28. K.J.Krishna Nandan,  6- ஆம் வகுப்பு
   St.Joseph's college Higher secondary school, Trichy

29. P.Thamana, 5- ஆம் வகுப்பு
  St.Sophia Nursery & Primary School, Trichy

அனைவருக்கும் வாழ்த்துகள்....

No comments:

Post a Comment