Tuesday, March 10, 2020

MICE TEST - 11.03.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:86*

1. ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது?

a) Nottingham
b)Gillingham
c)Birmingham
d)Uppingham

2.17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட  பாரம்பரிய சின்னமான  குதுப் சாஹி கல்லறை உள்ள மாநிலம் எது?

a) கர்நாடகா
b) கேரளா
c)தெலுங்கானா
d)குஜராத்

3.ஆசிய பணக்கார்ர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?

a)அஸிம் பிரேம் ஜி
b) முகேஷ் அம்பாணி
c)அலிபாபா காக்மா
d) பில் கேட்ஸ்


4.இங்கிலாந்தின் QS தரவரிசை அமைப்பின் படி,இந்திய அளவில் தனியார் பல்கலைக்கழகங்களில் முதலிடத்திலுள்ளது எது?

a) VIT
b)BITS
c)CMC
d)SRM

5.Chapchar Kut என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய திருவிழவாகும்?

 a) அஸ்ஸாம்
b) மிசோரம்
c)நாகாலாந்து
d)சிக்கிம்

6.Bipasha Chakrabarthi என்ற பெண்மணி,பின்வரும் எந்த நிறுவனத்தின் (இந்தியாவிற்கு) Communication Director ஆக நியமிக்கப்பட்டுள்ளார்?

a) Face book
b)Google
c)Amazon
d)microsoft


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

Ans for MT:85
1. b) ரா.கண்ணகி

2. a) கார்டூம்

3. d) ஆப்கானிஸ்தான்

4. a) பெத் மூனி( ஆஸ்திரேலியா)

   [சுசி பேட்ஸ் ( second place)
  ஷபாலி வர்மா ( third place)
  சோபி டேவிட் ( fourth place) ]

5.c) அறிவியல் ( மகளிர் தினத்தன்று தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது)

6. c) மேகாலயா

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

S.pooja sree10 - ஆம் வகுப்பு
R. Santhiya josphine8 - ஆம் வகுப்பு


வாழ்த்துகள் பூஜா & சந்தியா.......... நேற்று பதிவுகள் எண்ணிக்கை அதிகம்..... 100 ஐ நெருங்கியது. ஆனால் பெரும்பாலனவர்கள் ஒரு விடையினை தவறாக பதிவிட்டிருந்தீர்கள்.... எனவே இன்னும் சற்று கவனத்துடன் விடைகளை தேடுங்கள்...... வாழ்த்துகள்.

No comments:

Post a Comment