Sunday, January 26, 2020

MICE TEST - 27 01.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:52

1.உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் கொண்ட விமானமான "போயிங் 777 X "  என்ற விமானத்தை தயாரித்துள்ள நாடு எது?

 a)USA
 b)FRANCE
c) AUS
d) RUSSIA

2.கொரோனா வைரஸ் எதிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்?

a) பாம்பு
 b) பன்றி
c)வெட்டுக்கிளி
d)வௌவால்

3. குடியரசு விழா அன்று  நம் பிரதமர் முதல் முறையாக எங்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்..?

a) போர் வீரர் நினைவிடம்
b) அமர் ஜோதி ஜவான்
c) ராஜ்காட்
d) செங்கோட்டை

4. ராணி ராம்பால்  என்பவர்,இந்திய  மகளிர்.............அணியின் கேப்டன் ஆவார்.

a) ஹாக்கி
b) கிரிக்கெட்
c) கால்பந்து
d)வாலிபால்


5.மகளிர் தினத்தை முன்னிட்டு 10 பெண் பிரபலங்களின் பெயரால் ,பல்கலைக்கழங்களில்  இருக்கைகள்அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பாடகி யார்?

a) எம்.எஸ். சுப்புலட்சுமி
b) நாகரத்தினம் அம்மாள்
c).டி.கே.பட்டம்மாள்
d) கே.பி.சுந்தராம்பாள்


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. Anand Gopal Mahindra, chairman of Mahindra Group,Padma Bhushan awardee

2. Mary Kom, Indian boxer, won bronze       medal in 2012 London Olympics,
  Padma vibhushan awardee

3. Arun Jatley, Former minister of Corporate affairs,  Padma Vibhushan awardee

4. Greta Thunberg, Swedish Environmental Activist

5. Krishnammal jeganathan, Social activist, 93 years, Tamilnadu, Padma Bhushan awardee.

6. Venu Srinivasan,  Chairman of TVS Group, Padma Bhushan awardee.


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
2. B.லக்‌ஷனா ஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
3. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
4. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு

அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்....

வாழ்த்துகள் சிங்கப் பெண்களே....




1 comment: