Sunday, January 19, 2020

MICE TEST - 20.01.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:45

1.லிபியா அமைதி மாநாடு நடைபெறும் இடம் எது?

a) லிபியா
b) ஜெர்மனி
c) நார்வே
d)கனடா

2.ஒருநாள் கிரிக்கெட்டில் மிக குறைந்த ஆட்டங்களில் (82) 5000 ரன்களை எடுத்த கேப்டன் என்ற சாதனையாளர் யார்?

a)ரிக்கி பாண்டிங்
b)விராட் கோலி
c)சவுரவ் கங்குலி
 d)தோனி


3.நேற்று சோதனை செய்யப்பட்ட  K 4  ஏவுகணை பற்றிய தகவல்களில் எது தவறு?

a) இது இந்தியாவின் 2ஆவது நீர்மூழ்கி ஏவுகணை

b) 3500 கிமீ தூரமுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும்.

c)இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.

d)ISRO இதை தயாரித்துள்ளது.

4.உலக பொருளாதார மாநாடு நடைபெறும் இடம் எது?


a)  சுவிட்சர்லாந்து
b)  நெதர்லாந்து
c)ஸ்காட்லாந்து
 d) அயர்லாந்து

5.

20.1.2020 முதல் 27.1.2020 முடிய ."........பாதுகாப்பு வாரம்" அனுசரிக்ப்படுகிறது

a )பெண் குழந்தை
b) சுற்றுச்சூழல்
c)சாலை
d) உடல் நல


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

14.01.20 ன் விடைகள்

Ans for MT:41

1. b) இராமகிருஷ்ண விஜயம்
2. d) Haritham bin Tariq
3. d) பிரெஞ்ச் கயானா
4. a) நீளம் தாண்டுதல்
5. d) மலேசியா

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. L.Yadav Guru, 7 the std,
     L.E.F Christian School
     Coimbatore

2. P.Bhuvaneswari, 8th std
     PUMS, Otterpalayam,
     Coimbatore.

3. M.Selvabharathi, 8 th std
4. P.Dhanushya, 8 th std
5. Shanthiya Josephine, 8th std
6. E.Shiny Geneva, 8 th std
All are studying in Holy cross Girls Higher secondary school, Trichy.


அனைவருக்கும் வாழ்த்துகள்..... பல ஆசிரியர்களின் விருப்பத்தினை ஏற்று இன்று முதல் 5 -ஆம் வகுப்பு மாணவர்களும் இத்தேர்வில்  கலந்து கொள்ளலாம்.....  ஜனவரி 31-ஆம் தேதி இம்மாதத்தின்  தேர்வு( இதுவரை நடைபெற்ற சிறு தேர்வுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்) நடைபெறும். 

No comments:

Post a Comment