Sunday, January 12, 2020

MICE TEST - 13.01.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:41

1.இனி,"ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்" என அழைக்கப்படும் துறைமுகம் எது?

a)கண்ட்லா
 b) விசாகப்பட்டினம்
c) கொல்கத்தா
d) எண்ணூர்


2.Tsai lng-wen என்பவர் எந்த நாட்டில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

a) திபெத்
b) நேபாளம்
 c) தைவான்
d) மலேசியா

3.அகத்தியரின் பிறந்த நாளான இன்று(ஜன.13)தேசிய..........மருத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

a) சித்த
b) யுனானி
c) ஆயுர் வேத
d) ஓமியோபதி

4.பின்வரும் தகவல்களில் ஒன்று மட்டும் தவறு.அது எது?

a)நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை IIT முதலிடம்.

 b) ICC உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

c) கொல்கத்தா துறைமுகத்தின் 150 ஆவது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

d) சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை குறைத்த மாநிலத்தில் தமிழகம் முதலிடம்

5.மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் யார்?
a) பூனம் யாதவ்
b) ஸ்மிருதி மந்தானா
c)மித்தாலி ராஜ்
d)ஹர்மன் ப்ரீத் கவுர்


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

வணக்கம்.....
நேற்றைய சரியான விடைகள்.....

1. b) சச்சின்
2. b) ஓமன்
3. b) NASA
4. c) வயது வரம்பை 18 ஆக குறைத்துள்ளனர்.
5. b) BAPASI

நேற்று சரியான விடைகளை பதிவு செய்தவர்கள்....

1. ஆனந்த ஆர்ஷிதா
    6-ஆம் வகுப்பு
    விமானப்படை பள்ளி,
    கோயம்புத்தூர்.

2. சிவதர்ஷினி
3. M.செல்வபாரதி
4. S.கனிஷ்கா
5. E.ஷைனி ஜெனிவா
   அனைவரும் 8ஆம் வகுப்பு     மாணவர்கள், ஹோலிகிராஸ் பெண்கள்      மேல்நிலைப்பள்ளி, திருச்சி.

அனைவருக்கும் வாழ்த்துகள்.... விடுமுறை நாளிலும் கூட அதிக அளவில் பங்கேற்ற மாணவ கண்மணிகளுக்கு பாராட்டுகள்.... தங்களின் ஆர்வமும், தேடலும் உங்களை மென்மேலும் உயர்த்தட்டும்....

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. A)kolkata B)taiwan c)siddha D)b E)mithali raj

    ReplyDelete
    Replies
    1. Hi lakshana,
      Pls post the answers in the above red colour link

      Delete