Wednesday, October 7, 2020

MICE TEST - 08/10/20

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:154 *

1.அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு (3ஆண்டுகள் ) தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு........என்ற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது.

 a)  H 1 A

b) H 1 B

c)H 2 B

d) H 1 P 2


2. இமானுவேல் சர்பென்டீர்(ஜெர்மனி) மற்றும் ஜெனீபர் ஏ டூட்னா (USA) ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு..

வேதியியல் துறையில் பின் வரும் எந்த கண்டுபிடிப்புக்காக இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது?


a) மட்கும் பிளாஸ்டிக்

b) மரபணுவை திருத்தியமைப்பதற்கான வழிமுறைகள்(Gene Editing)

c) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

d)செயற்கையாக மனித செல்களை உருவாக்குதல்(Gene glowing)


3.இந்திய விமானப்படை மூலமாக விதைகளைத் தூவி(Aerial Seeding) பசுமையான சூழலை உருவாக்கும் முயற்சி  எந்த நகரில் நடைபெறுகிறது?


a) மும்பை

b)கொச்சின்

c)சென்னை

d)விசாகப்பட்டிணம்


4.மகாத்மாவின் பிறந்த நாளின் போது பின்வரும் எந்த பிரபல கட்டிடத்தில் அவரது படமும் கருத்தும் காட்சிப்படுத்தப்பட்டது?


a)The Eiffrl Tower

b)The Burj Khaifa

c)The  Berlin Cathedral

d) The Sydney Opera Hotel


5.பின்வரும் எந்த அமைப்பின் முழு நேர உறுப்பினராக முதன்முறையாக Madhabi Puri Buch என்ற  

பெண்மணி பொறுப்பேற்றுள்ளார்?

a) RBI

b)DRDO

c)SEBI

d)PFRDA


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


07.10.20-ன் சரியான விடைகள்


1. *d) 1910 முதல் இப் பரிசு வழங்கப்படுகிறது(சரியான விடை:1901 முதல்)


2.

a) Harvey  Jalter(USA)

b)Micheal Houghton (Canada)

(c) Charles M Rice ( USA) *d) மேலே்உள்ள மூவருக்கும்


3.a) 23


4. *b)ஆஸ்திரேலியா


5. *b)புதுச்சேரி விமான நிலையம்


6.நாட்டிலேயே இரத்த தானத்தில் முதலிடத்தில் இருப்பது எது?

 b)TN


7. மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா தொற்றுப்  பரவலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

b) KL  


8.சமீபத்தில்,தமிழக அரசால் புனரமைக்கப்பட்டது எது?

a)பாஞ்சாலங் குறிச்சியிலுள்ள கட்டபொம்மன் கோட்டை

b)தஞ்சையிலுள்ள மனோரமா நினைவுச் சின்னம்

c)நாகையிலுள்ள டச்சு கல்லறை

*d) மேலே உள்ள அனைத்தும்


9.கடலோரக் காவல் படையில்  நேற்று புதிதாக சேர்க்கக்பட்ட ரோந்துக் கப்பல் எது?

e)விக்ரகா


10. கடந்த வார மான் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் நம் பிரதமர் நம் தமிழ் பாரம்பரிய கலையில் பின்வரும் எதைப் பற்றி குறிப்பிட்டார்?

d) வில்லுப்பாட்டு


நன்றி!!


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


1. S.R.Sudharshini, 9th std, Gov Girls High School, Elayanthayadivilai, Kanniyakumari

2. P.Bharathi, 8th std, PUMS, Ganesapuram, CBE

3. S.V.Rasigapriya, 8th std, PUMS, Ganesapuram, CBE


CONGRATS TO ALL


STAY HOME... STAY SAFE....

MICE TEST - 07/10/20

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:15்2 *


1.நோபல் பரிசு பற்றிய தகவல்களில் ஒன்று தவறு.அது எது?

 a) நோபல் பரிசை உருவாக்கியவர்:ஆல்பிரட் நோபல்


b) ஆல்பிரட் நோபல் பிறந்த நாடு:ஸ்வீடன்

c)ஆல்பிரட் நோபல் பிறந்த ஆண்டு:1833

d) 1910 முதல் இப் பரிசு வழங்கப்படுகிறது


2. இந்த ஆண்டு,HEPATITIS-C Virus ன் பரவல் மூலத்தைக் கண்டறிந்ததற்காக யாருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது?

a) Harvey  Jalter(USA)

b)Micheal Houghton (Canada)

(c) Charles M Rice ( USA) d) மேலே்உள்ள மூவருக்கும்


3.நம் நாட்டிலுள்ள (IIT) இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை....

a) 23

b)28

c)54

d)74


4. 3000_ஆண்டுகளுக்குப் பிறகு இனப்பெருக்கம் செய்யப்பட்டு  பூங்காக்களில் விடப்பட்டுள்ள *டாஸ்மேனியன் டெவில்* என்ற விலங்கு, எங்குள்ளது?

a) ஹவாய் தீவு b)ஆஸ்திரேலியா

c) அமெரிக்கா

d)தென் ஆப்பிரிக்கா


5.நாட்டிலேயே முழுமையாக சூரிய மின் சக்தியில் இயங்கும் விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ள விமான நிலையம் எது?


 a)  மும்பை விமான நிலையம்

b)புதுச்சேரி விமான நிலையம்

c) மீனம்பாக்கம் விமான நிலையம்

d)திருச்சூர் விமான நிலையம்


6.நாட்டிலேயே இரத்த தானத்தில் முதலிடத்தில் இருப்பது எது?

 a) AP

b) TN

c)KN

d) HP


7. மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா தொற்றுப்  பரவலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

a) TN. 

 b) KL    

c) MH

d)டெல்லி


8.சமீபத்தில்,தமிழக அரசால் புனரமைக்கப்பட்டது எது?

a)பாஞ்சாலங் குறிச்சியிலுள்ள கட்டபொம்மன் கோட்டை


b)தஞ்சையிலுள்ள மனோரமா நினைவுச் சின்னம்

c)நாகையிலுள்ள டச்சு கல்லறை

d) மேலே உள்ள அனைத்தும்


9.கடலோரக் காவல் படையில்  நேற்று புதிதாக சேர்க்கக்பட்ட ரோந்துக் கப்பல் எது?

a)விக்ரம்

b) வீரா

c)விஜயா

d)வஜ்ரா

e)விக்ரகா

f)வரத்

g)வராக


10. கடந்த வார மான் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் நம் பிரதமர் நம் தமிழ் பாரம்பரிய கலையில் பின்வரும் எதைப் பற்றி குறிப்பிட்டார்?


a)கரகம்

b)பரத நாட்டியம்

c)தெருக் கூத்து 

d) வில்லுப்பாட்டு


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


04.10.20-ன் சரியான விடைகள்


**Ans for...


*MICE TEST:151*

1.1982 முதல், ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10 வரை சர்வதேச...........வார விழா கொண்டாடப்படுகிறது.

*c) விண்வெளி


2. கடந்த சனிக்கிழமையன்று,சோதனை செய்யப்பட்ட *சௌர்யா ஏவுகணை* பற்றிய தகவல்களில் ஒன்று தவறானது.அது எது?

 *c)இந்தியா-சீனா தயாரிப்பில் உருவானது


3.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ள விண்கலத்தின் பெயர் என்ன?

*c) கல்பனா சாவ்லா



4. *அடல் சுரங்கப் பாதை* பற்றிய தகவல்களில் எது சரி?

 a)இது உலகின் மிக நீளமானநெடுஞ்சாலை குகைப் பாதை

b) நீளம்:9.02 கி்.மீ

c)இது,இமாச்சலம் பிரதேசத்தின் மனாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே உள்ளது.

*d)மேலே உள்ள அனைத்தும்


5.ECMO கருவியின் விரிவாக்கம்.....என்ன? 

*c) ExtraCorporeal Membrane Oxygenation

நன்றி


சரியான விடைகளைப் பதிவிட்டவர்கள்


PUMS, GANESAPURAM, COIMBATORE


1. S.V. Rasiga Priya, 8th std,

2. P.Bharathi, 8th std


Congrats to both of you.....


stay home, stay safe.....



Monday, October 5, 2020

MICE TEST - 04.10.20

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:151*

1.1982 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10 வரை சர்வதேச...........வார விழா கொண்டாடப்படுகிறது.


 a) தாய்ப்பால்

b) விலங்குகள்

c) விண்வெளி

d) சாலை பாதுகாப்பு


2. கடந்த சனிக்கிழமையன்று,சோதனை செய்யப்பட்ட *சௌர்யா ஏவுகணை* பற்றிய தகவல்களில் ஒன்று தவறானது.அது எது?


a)தரைப் பகுதியில் 1000கி.மீ.வரை சென்று இலக்கைத் தாக்கும்.

b)6.2 டன் எடை கொண்டது

 c)இந்தியா-சீனா தயாரிப்பில் உருவானது

d) இது அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை


3.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ள விண்கலத்தின் பெயர் என்ன?

 a)மலாலா

b)வாபாப்ஸ்

c) கல்பனா சாவ்லா 

d)சிக்னஸ்


4. *அடல் சுரங்கப் பாதை* பற்றிய தகவல்களில் எது சரி?

 a)இது உலகின் மிக நீளமானநெடுஞ்சாலை குகைப் பாதை

b) நீளம்:9.02 கி்.மீ

c)இது,இமாச்சலம் பிரதேசத்தின் மனாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே உள்ளது.

d)மேலே உள்ள அனைத்தும்


5.ECMO கருவியின் விரிவாக்கம்.....என்ன? 


a)  Extra Cardio Muscle for Oxygenation

 b) Enlarging Cephalo Muscular Organ

c) ExtraCorporeal Membrane Oxygenation 

d)Easy Circulation for maintaining Oxygen



இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA





Wednesday, September 2, 2020

Festivals quiz

  Dear students.,

        Today we are going to do an online test.., for that you have to go to this website...

அன்பு மாணவர்களே..,

     இன்று நாம் ஆன்லைன் தேர்வு ஒன்று எழுத உள்ளோம்..... இதற்கு கீழே உள்ள இணையமுகவரிக்கு செல்லவும்....

https://kahoot.com/


After that click the play button in the right top corner.

அதன் பிறகு வலப்பக்கத்தில் மேலே உள்ள play என்பதை அழுத்தவும் .


Then give this game pin in the appropriate box. Then give enter. Play and enjoy the game. 

பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள game pinஐ அதற்குரிய பெட்டியில் தட்டச்சு செய்யவும். அதன் பிறகு enter என்பதை அழுத்தவும். கேள்விகளுக்கு விடையளித்து உடனடியாக மதிப்பெண்களை பெற்று கொள்ளலாம்.



Game PIN: 03527696






இன்றைய online test-ல் கலந்து கொள்ளும்போது nick name என கேட்கப்படும் பொழுது தங்களின் பெயர், பள்ளியின் பெயரை சுருக்கமாக போட்டு, ஊரின் பெயரையும்  பதிவிடவும். உதாரணமாக Madhan,PUMS,Gprm.........                                Noel sona, HCGHSS,Try..... என சுருக்கமாக பதிவிடவும்


வெள்ளி அன்று வைக்கப்பட்ட Grammar Test -ல் பங்குபெற்றோர் 64 பேர்.... அதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியன் இதோ.....



பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்....