Thursday, October 8, 2020

MICE TEST - 09/10/20

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:155 *

1.இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு

அறிவிக்கப்பட்டுள்ளது?

 a) Maryse Conde(French)

b) Margaret Atwood(Canada)

c)Louis Gluck (USA)

d) Lyudmila Ulitskaya(Russia)

e)Haruki Murakani(Japan)


2. *போர்ப்ஸ் பத்திரிகை வெளிநாட்டு இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து 13 ஆவது முறையாக இந்தியாவின் பெரும் பணக்காரர் என்ற இடத்தில் இருப்பவர் யார்?


a)முகேஷ் அம்பானி

b)கவுதம் அதானி

c)சிவநாடார்

d)இராதாகிருஷ்ணன் தமானி


3.சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எப்பொழுது?

a)மார்ச் 8

b)அக்டோபர் 8

c)அக்டோபர் 11

d)அக்டோபர் 20


4.இந்திய விமானப் படை ............ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள் தொடங்கப்பட்டது.அந்த நாளை நாம்,

*விமானப் படை தின*மாக்க் கொண்டாடி வருகிறோம்.

a) 1936

b)1976

c)1946

d)1932


5.எந்த தலைவரின் பிறந்த நாளானது *WORLD DAY FOR FARMED ANIMALSஎன அனுசரிக்கப்படுகிறது?

a) காந்திஜி

b)மார்டின் லூதர் கிங்

c)ஆபரகாம் லிங்கன்

d)தலாய் லாமா


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


08.10.20 - ன் சரியான விடைகள்


1.b)  H 1 B

2.b) மரபணுவை திருத்தியமைப்பதற்கான வழிமுறைகள்(Gene Editing)

3.d)விசாகப்பட்டிணம்

4.b)The Burj Khaifa

5.c)SEBI


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


PUMS, Ganesapuram, CBE

1. S.V. Rasigapriya , 8th std      -    10/10

2. P.Bharathi, 8th std                 -    8/10


Holy Cross Girls Higher Secondary School, Trichy


1. Nithya.M , 8th std                 -    10/10

2. S.Rajeswari , 8th std             -    8/10


congrats to all.....


STAY HOME..... STAY SAFE......

No comments:

Post a Comment