Tuesday, October 20, 2020

MICE TEST - 20.10.20

     

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:161 *


 1. பங்களாதேஷில் நடைபெற்ற ஷேக் ரஸ்ஸெல் சர்வதேச Air riffle shooting போட்டியில் தங்கம் வென்றவர் யார்?

2. ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?


3. இந்தியப் பெருங்கடலின் மலபார் பகுதில் நடக்க உள்ள கடற்படையினரின் பயிற்சியில் புதிதாக இணைய உள்ள நாடு எது?


4. அமெரிக்கவைச் சார்ந்த ராபர்ட்வில்சன் மற்றும் பால் மில் குரோம் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ........ல் புதிய பொருளாதாரக் கோட்பாட்டை உருவாக்கியதற்காக வழங்கப்பட்டது.


5. இந்தியா பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத் தலைவராக தேர்வாகியுள்ள சீமா முஸ்தபா எந்த பத்திரிகையின் ஆசிரியர்?


6. பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை பற்றிய தகவல்களில் ஒன்று தவறானது.அது எது?



7. Nagarnar Steel Plan(NSP) is located in ......


8. International Solar Alliance (ISA) என்ற அமைப்பிற்கு இரண்டாண்டு காலம் தலைவராக தேர்வாகியுள்ள நாடு எது?

9. மறைந்த ஷோபா நாயுடு என்பவர் தொடர்புடைய துறை எது?


10. உலகிலேயே அதிக வனப் பகுதியை கொண்ட நாடு எது?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


19.10.20 - ன் சரியான விடைகள்

Ans for

*MICE TEST:160 *


1. 2020 State of climate services Report என்ற அறிக்கையை வெளியிடும் அமைப்பு எது?

 a) Food and Agricultural Organization

b) UNICEF

c)World Food Program

*d) World Meteorological Organization


2. சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா எத்தனையாவது  இடத்தில் உள்ளது?


a)65  

b)84

 c)104

 *d)94


3. சர்வதேச பட்டினிக் குறியீடு எதைக் காரணியாகக் கொண்டு அளவிடப்படுகிறது?


a)ஊட்டச்சத்துக் குறைபாடு

b)உயரத்துக்கேற்ற எடை காணாத 5வயதுக்குட்பட்ட சிறுவர் எண்ணிக்கை

c)சிறுவர்களின் இறப்பு விகிதம்

*d)மேற்கூறிய அனைத்தும்


4.

ஜெசிந்தா ஆர்டன் என்பவர்,எந்த நாட்டிற்கு இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வாகியுள்ளார்?

a) ஜெர்மனி

b)இஸ்ரேல்

*c)நியூஸிலாந்து

d)பிரான்ஸ்


5.

மறைந்த P.S.Narayan (PSN) என்பவர் பிரபல...........ஆவார்.


a) திரைப்பட இயக்குநர்

b) இயற்கை மருத்துவர்

*c)கர்நாடக இசை மேதை

d)நாடக ஆசிரியர்


6. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக உள்ள டாக்டர். சுதா ஷேஸய்யன் அவர்கள்,சமீபத்தில் பெற்றுள்ள பட்டம்(இங்கிலாந்தில் உள்ள ராயல் காலேஜ் வழங்கியது) எது?

* a.FRCS 

b. RCSF

c.FRSC

d.FRMS


7.

  இவர்களில் ஒருவர் இந்திய தேர்தல் ஆணையர் அல்ல.யார் அவர்?


*a.அஸ்வின் குமார்

b.சுனில் அரோரா

c.சுஷில் சந்திரா

d. ராஜீவ் குமார்


8.

  உலகின் முதல் பெரிய வேதிப் பொருள் தொழிற்சாலையான SABIC நிறுவனம் அமைந்துள்ள நாடு எது?


a.கனடா

*b.சவூதி அரேபியா(ஸ்பெயின் என காலையில் தவறாக பதிவிடப்பட்டது.சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி)

c.ஜப்பான்

d.வட கொரியா


9.

  இந்தியாவில் பனிச் சிறுத்தைகள் காப்பகம் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

 *a.உத்தரகண்ட்

b.சிக்கிம்

c.இமாச்சலப் பிரதேசம்

d.அஸ்ஸோம்


10.

 2022ல்,FIFA உலகக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் இடம் எது?


*a.கத்தார்

b.ரஷ்யா

c.கனடா

d.ஜப்பான்


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore


1. S.V.Rasiga priya    -  9/10

2. P.Bhrathi    -    9/10

3. P.Nisha Ashika - 9/10

4. S.Samdhiya - 8/10


congrats to all

STAY HOME.... STAY SAFE.......

No comments:

Post a Comment