Monday, May 18, 2020

MICE TEST - 18.05.2020

வணக்கம் அன்பர்களே!
இன்று முதல்,
 ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டும் (அதாவது திங்கள்,புதன் & வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும்) MICE  TEST பதிவிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
           என்றும் உங்களின் நல்ஆதரவை எதிர்நோக்கி......

   மைத்துளி

*மைத்துளி வணக்கம்*

*MICE TEST:139

1.பெஞ்சமின் நெதன்யாகு என்பவர் எந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்?

 a) கனடா
b) இஸ்ரேல்
c)நியுஸிலாந்து
d) வட கொரியா

2.ICCR (Indian Council for Cultural Relations) என்ற சுயாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது?

 a)Ministry of Culture
b)Ministry of External Affairs
c)Ministry  of Home Affairs
d)Ministry of Tourism

3.பிப்ரவரி-மார்ச் 2021 ல் FIFA-U-17 Women's foot ball world cup எங்கே நடைபெற உள்ளது?

a) பிரேசில்
b) ஜப்பான்
c)கனடா
d)இந்தியா

4.New Development Bank ன் தலைமயகம் எங்குள்ளது?

a) Shangai
b)Moscow
c)Brasillia
d)Cape town

5.World Economic Forum என்ற அமைப்பின் அறிக்கையின்படி,40 ஆண்டுகளுக்குப்பிறகு கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றத்தின் அளவை, எந்த நாடு குறைத்துள்ளது?

a)சீனா
b)இந்தியா
c)இலங்கை
d) அமெரிக்கா

6.ASI (Archeaological Survey of India) ன் புதிய  தலைவர் யார்?

a) வி.வித்யாவதி
b)ஆர்.கே.சர்மா
c) சுப்பா ராவ்
d)நிர்பேந்திர மிஸ்ரா

7.முதன் முதலாக Fed Cup Heart Award for Asia/Oceania Zone என்ற விருதைப் பெற்றுள்ளவர் யார்?

a) சானியா மிர்ஸா
b) ரோஹன் போபண்ணா
c)லியாண்டர் பயஸ்
d)சாய் ப்ரணீத்

8.The Last Dance* is a documentary about  which Sports super star?

a) Usain Bolt
b)Kobe Bryant
c) Brain lara
d)Michael Jordan

9.Which writer was known for the book *The Old Man and the Sea*?

 a.Agatha Christie
b.Ernest Hemingway
c.Stephen king
d.Charles Dickenes

10.கொரோனாவால் திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழலில் சினிமாவின் மாற்றுத்தளமாக OTT அமைந்துள்ளது.OTT ன் விரிவாக்கம் என்ன?

a.Over The Tax
b.Only To Television
 c. On The Top
d.Over The Top

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/6KuhepwGzBNpzqJe6

நேற்று Doodle art வரைந்து அனுப்பிய ஓவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்











No comments:

Post a Comment