Thursday, February 13, 2020

MICE TEST - 14.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:68

1.உலக ஆண்கள் குத்துச்சண்டை வீரர்கள் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியர் யார்?

a)விஜேந்திர சிங்.
b) கவிந்தர் சிங் பிஷ்ட்
c) கவுரவ் பிதுரி
d)அமித் பங்கல்

2.மறைந்த R.K.பச்சௌரி்,எந்தப் பிரிவில் நோபல் பரிசைப் பெற்றவர்.?

a)மருத்துவம்
 b)கணிதம்
c) அமைதி
d)இயற்பியல்


3.அகில இந்திய தொழில் நுட்ப கழகம்(AICTE) வெளியிட்ட அறிவிப்புகளில் எது சரி?

a) இனி,பொறியியல் படிப்புகளுக்கு +2 ல் வேதியியல் பாடம் படித்திருக்க வேண்டியதில்லை
b) MCA படிப்பு காலம்:2ஆண்டுகள் மட்டுமே
c) a) & b)
d)MBA படிப்பு காலம்:4ஆண்டுகள்

4.
உலகப் புகழ்பெற்ற "பிக் பென்" (BIG BEN) கடிகாரம் பற்றிய தகவல்களில் எது தவறு?

a) இது பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளது.

b) 315 அடி உயரமுள்ள டயானா என்ற கோபுரத்தின் மேல் உள்ளது.

c) இது 1856 ல் நிறுவப்பட்டது.

d) இதை பழுது நீக்கி பராமரிக்க ஆகும் செலவு:742 கோடி

5. மன்பரீத் சிங்,எந்த விளையாட்டு வீரர்?

a) மல்யுத்தம்
b) குத்துச்சண்டை
c) ஹாக்கி
d) பில்லியர்ட்ஸ்

6.தமிழகத்தில்,புதிதாக கலங்கரை விளக்கம் அமைய உள்ள இடம் எது?

a) கன்னியாகுமரி
b) தனுஷ்கோடி
c) சென்னை
d) மாமல்லபுரம்

7. இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக்(Infosys நாராயண மூர்த்தியின் மருமகன்) எந்த நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்?

a) பிரிட்டன்
b) அமெரிக்கா
c)ரஷ்யா
d)சிங்கப்பூர்

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link

______________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

1. a) பிப்ரவரி 13
2. b) G.S.லட்சுமி
3. d) Cavi Electricity e Affini Torino
4. c) 881 ( in Chennai)
5. d) சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம் ( அகமதாபாத் - குஜராத்)
6. a) G.நாராயணன்

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. ஜனப்பிரியா, 6-ஆம் வகுப்பு,
     அரசு மேல்நிலைப்பள்ளி, அருள்புரம்,
    திருப்பூர்.

2. பிரதீஷா, 5-ஆம் வகுப்பு
3. சுவேதா , 5-ஆம் வகுப்பு
4. செளந்தர்யா, 5-ஆம் வகுப்பு
     மூவரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி,  விவசாய கல்லூரி வளாகம் .

5. A. லட்சுமி வாசினி, 8-ஆம் வகுப்பு
6. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
7. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
8. S.சக்தியாதர்ஷினி, 8-ஆம் வகுப்பு
9. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
10. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
11. PL.சிவா அழகம்மை, 8-ஆம் வகுப்பு
12.S.நந்தினி, 8-ஆம் வகுப்பு
13. A.ஹரிப்பிரியா, 9-ஆம் வகுப்பு
14. S.பூஜாஸ்ரீ, 10- ஆம் வகுப்பு
15. S.பிரீத்தி, 10-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.

16. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
     St.சோபியா நர்சரி & துவக்கப் பள்ளி,
      திருச்சி

17. லோகேஷ், 7-ஆம் வகுப்பு
18. விபின், 7-ஆம் வகுப்பு
 இருவரும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, PNபுதூர், கோவையை சேர்ந்தவர்கள்.

19. S. பூர்ணிமா, 5- ஆம் வகுப்பு
        ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம்
       திருப்பத்தூர்.



அனைவருக்கும் வாழ்த்துகள்..... நேற்று அதிக அளவில் பங்கேற்ற நம் அரசுப் பள்ளி மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.... தொடர்ந்து முயற்சியுங்கள்...... விரைவில் வெற்றி பெறுவீர்கள்....

No comments:

Post a Comment