Sunday, February 2, 2020

MICE TEST - 03.02.20

மைத்துளி வணக்கம்



MICE TEST:58

1. முகமது தவுபிக் அலாவி என்பவர் எந்த நாட்டின் புதிய பிரதமர்?

a)ஈரான்
b)இஸ்ரேல்
c) ஈராக்
d)சவுதி அரேபியா

2.உலக அளவில்" தொழு நோய் ஒழிப்பு தினம்" எப்பொழுது?

a) ஜன.26
b)ஜன.30
c)ஜன.31
d)ஜன.28

3.சர்வதேச தோல் பொருள் கண்காட்சி நடைபெறும் இடம் எது?

 a) கட்டாக்
b)கொச்சின்
c) போபால்
d)சென்னை

4.சமீபத்தில்,இந்த தாவரம் " மருத்துவ பொருள் பட்டியலில்" சேர்க்கப்பட்டது .அது எது?

a) நித்திய கல்யாணி
b)செம்பருத்தி
c) செங்காந்தள்
d)கீழாநெல்லி

5.Tanzania நாட்டின் தலைநகர் எது?

a) Mwanza
b) Dodoma
c)Arusha
d)Dar es salam

6.டென்னிஸ் வீரர்,நோவாக் ஜோக்கோவிச் பற்றிய தகவல்களில் எது தவறானது?

a) தாயகம்- செர்பியா

b) ஆஸ்திரேலிய ஓபன்  போட்டியில் ஆடவர் ஒற்றையர்  பிரிவில் 8 முறை சாம்பியன்

c)ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பெற்ற  பரிசு:10 கோடி

d) ஆஸ்திரேலிய ஓபன் தொடரில்  ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக முறை பட்டம் வென்றவர்.

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. a) International Mobile Equipment Identity

2. a) Yusuf Jameel ( காஷ்மீரை சேர்ந்த பத்திரிக்கையாளரல. - கடந்த வருடம் கார்டூனிஸ்ட் P மகமூதிற்கு இவ்விருது வழங்கப்பட்டது).

3. c) IBM ( International Business Machines)

4. c) 27

5. a) Tamilnadu (46,84,707 tourists)

6. b) சதுரங்கம் ( இனியன் பன்னீர்செல்வம் இந்தியாவின் 61- வது கிராண்ட் மாஸடர்)

7. d) தூத்துக்குடி

01.02.20 தேர்வில் சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.N.ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
     மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
    கோட்டை.

2. P.மகாலட்சுமி, 8-ஆம் வகுப்பு
3. K.ரூத் மிராக்குலின், 8-ஆம் வகுப்பு
4. S.கோபிகா, 8-ஆம் வகுப்பு
5. R.அனாமிகா ஸ்டெஃப்பி, 8-ஆம் வகுபபு
6. E.ஷைனி ஜெனிவா, 8-ஆம் வகுப்பு
7. M.செல்வபாரதி, 8-ஆம் வகுப்பு
8. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
9. K.அபிஷா மெர்சி, 8-ஆம் வகுப்பு

இவர்கள் அனைவரும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெப்பக்குளம், திருச்சியை சேர்ந்தவர்கள்.....

அனைவருக்கும் வாழ்த்துகள்......

No comments:

Post a Comment