Monday, January 27, 2020

MICE TEST - 28.01.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:53

1. இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் அனைத்து ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமையேற்று வழி நடத்தி சென்ற பெண் யார்?

a)  பாவ்னா கஸ்தூரி
b)  தான்யா செர்ஜில்
c) கஸ்தூரி ராய்
d) ஸ்மிருதி மந்தானா

2. இவற்றில் எவை பீரங்கிகள்?

a)  Chinook,apache

b) M.777 ultra light howitzer, K.9 Vajra-T

 c) Rafael,Sukhai

d)Agash,Asthra

3. தனது சுயசரிதையான  "BECOMING" என்ற நூலின். ஒலி வடிவத்திற்கு"சிறந்த ஒலி வடிவ ஆல்பம்" என்ற  பிரிவில் கிராமி விருது யாருக்கு வழங்கப்பட்டது?

a) மிச்சேல் ஒபாமா
b)பராக் ஒபாமா
c)பில்லி எல்லீஸ்
d) ஹிலாரி கிளின்டன்

4.Record of the Year, Album of the Year, Best New Artist& Song of the Year என்ற 4 பிரிவுகளில் இந்த ஆண்டு கிராமி விருது பெற்றிருப்பவர் யார்?

a) Rosalia
b) Lizzo
c) Billie Eilish
d) Nipsey Hussle

5. பின்வரும் தகவல்களில் எது தவறு?

a) உலகளவில்,உருளைக் கிழங்கு உற்பத்தியில் சீனா முதலிடம்.

b) இந்திய அளவில்,உருளைக் கிழங்கு உற்பத்தியில் உத்திரப்பிரதேசம் முதலிடம்.

c)  காய்கறிகளின் அரசன் என உருளைக் கிழங்கை அழைப்பர்

d)சர்வதேச உருளைக் கிழங்கு மாநாடு இன்று குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் நடைபெற உள்ளது.


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. a)USA
2. a)பாம்பு
3. a) போர் வீரர் நினைவிடம்
4. a) ஹாக்கி
5. a) எம்.எஸ்.சுப்புலட்சுமி

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
2. B.லக்‌ஷனா ஸ்ரீ,8-ஆம் வகுப்பு
3. A.சம்ரின் பானு, 8-ஆம் வகுப்பு
4. ,M.ரோஸ்னி சகாய மேரி, 8-ஆம் வகுப்பு
5. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
6. E.ஷைனி ஜெனிவா 8-ஆம் வகுப்பு
7. E.விசாலினி, 8-ஆம் வகுப்பு
8. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு

இவர்கள் அனைவரும்  ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.

9.  P.தமன்னா, 5 - ஆம் வகுப்பு
     St. சோபியா நர்சரி & தொடக்கப்பள்ளி
     திருச்சி
10. ஜோவன் காலேப், 5-ஆம் வகுப்பு
      விக்னேஷ் இண்டர்நேஷனல் பள்ளி,          திருவண்ணாமலை .

      அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக முதல் முறையாக பங்கேற்று வெற்றி பெற்றுள்ள 5 -ஆம் வகுப்பு மாணவ செல்வங்கள் இருவருக்கும் சிறப்பு பாராட்டுகள்.......

2 comments:

  1. Sir/ Madam... Thank you....Easy or hard our motto is making the students to read the newspaper daily...... So we hope the motto is slowly attaining...

    ReplyDelete