Friday, January 24, 2020

MICE TEST - 25.01.20

மைத்துளி வணக்கம்


 *************************50*50*50*50*50* *50**************************

MICE TEST:50

1.Kristalina Georgieva என்பவர் எதன் தலைவர் ஆவார்?

a)ICC
 b) IMF
c) WTO
d)BCCI

2. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் எந்த தமிழ் நாளிதழுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது?

a)தினத்தந்தி
b)தின மணி
c)தினமலர்
d)தமிழ் இந்து

3. சர்வதேச கல்வி தினம் எப்பொழுது அனுசரிக்ப்படுகிறது?

a)ஜனவரி. 24.
 b)ஜனவரி.27.
c)பிப்ரவரி் 22
d)பிப்ரவரி 2

4.பின்வரும் சாதனைப் பெண்மணிகளில் ஒருவருடைய பெயரும் அவரது  துறையும் மாறியுள்ளது. அது எது?

a) மகாதேவி வர்மா- இலக்கியம்
b) கமலா சொஹோனா- உயிர் வேதியியல்
c) அமிர்தா தேவி- நடனம்
d) லீலாவதி- கணிதம்

5.12 வயதில் 50 நாடுகளில் "மேஜிக்" நிகழ்ச்சியை நடத்தி சாதித்துக் கொண்டிருக்கும் சிறுவன் யார்?

a)மனோஜ் குமார் லோகர்
b)இஷான் சர்மா
c) கவுரி மிஸ்ரா
d)தர்ஷ் மலானி

தொடர்ந்து நல் ஆதரவு கொடுத்துவரும் தங்களுக்கு
எங்களின்
மனமார்ந் நன்றிகள்.

நன்றியுடன்
மைத்துளி


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. c) பாகிஸ்தான்
2. c) Wuhan
3. c) கிரண்பேடி
4. c) South Korea
5. c) TIDEL Park ( TIDCO - Tamilnadu Industrial Development Corporation)

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.M. ஆனந்தன், 12- ஆம் வகுப்பு
    AKKV Aarunadu Matriculation School,
    Trichy.

2. D.நோயல் சோனா, 8-ஆம் வகுப்பு
3. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
4. M.செல்வபாரதி, 8-ஆம் வகுப்பு
5. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
6. B. லக்‌ஷனா ஸ்ரீ, 8- ஆம் வகுப்பு
7. M. ரோஸ்லின் சகாய மேரி, 8-ஆம் வகுப்பு
8. A.ஷம்ரின் பானு, 8-ஆம் வகுப்பு
9. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
10. R.செரீனா ஜோன், 8-ஆம் வகுப்பு

இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்....

அனைவருக்கும் வாழ்த்துகள்.... 

No comments:

Post a Comment