மைத்துளி வணக்கம்
அன்பர்களுக்கு...இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
MICE TEST:51
இன்று....
TRACE THE FACE
பிரபலங்களின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் யார் என கண்டுபிடிக்க வேண்டும்.
all the best
இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link
______________________________________________________________________________
நேற்றைய சரியான விடைகள்
1. a) IMF - Managing director of International Monetary Fund
2. d) தமிழ் இந்து
3. a) ஜனவரி 24
4. c) அமிர்தா தேவி - நடனம் என்பது தவறு. (கெஜ்ரி மரம்தான் ராஜஸ்தான் மாநில மரம். 1600-களில் இந்த மரங்களை வெட்ட ஜோத்பூர் மகாராஜா முடிவு செய்த போது, பிஷ்னாய் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜாவின் படைகளை எதிர்த்து போரிட்டனர். பெண்கள் போர்க்களத்துக்கு வந்து உயிர் துறந்தனர். மரத்துக்காக அமிர்தா தேவி என்ற பிஷ்னாய் அமைப்பைச் சேர்ந்த பெண் முதன் முதலில் உயிர் தியாகம் செய்தார்.)
5. d) தர்ஷ் மலானி
நேற்றைய சரியான விடைகளை பதிவிட்டவர்கள்.....
1. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
2. M.ரோஸ்னி சகாய மேரி, 8- ஆம் வகுப்பு
3. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
4. E.ஷைனி ஜெனிவா, 8- ஆம் வகுப்பு
5. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
6. M.செல்வபாரதி, 8-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்
7. A.M. ஆனந்தன், 12-ஆம் வகுப்பு,
AKKV Aarunadu Matriculation Higher Secondary School, Trich
அனைவருக்கும் வாழ்த்துகள்.

No comments:
Post a Comment