மைத்துளி வணக்கம்.
MICE TEST:40
1.விளையாட்டுத் துறையில் உயரிய விருதான LAUREUS AWARD ஆகும்.
இந்த ஆண்டு Laureus award பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர் யார்?
a) கபில் தேவ்
b) சச்சின்
c) அபினவ் பிந்த்ரா
d)சானியா மிர்ஸா
2.மறைந்த காபூஸ் பின் சையத்,நவீன அரபு உலகில் நீண்ட நாட்களாக எந்த நாட்டு மன்னராக இருந்தவர்?
a) குவைத்
b) ஓமன்
c) ஈரான்
d)துபாய்
3.ராஜா ஜான் உர்புதூர் சாரி(41) என்பவர் பின்வரும் எந்த விண்வெளி மையத்திலிருந்து விண்வெளிக்கு செல்லும் குழுவில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் ஆவார்?
a) CNSA
b)NASA
c) ISRO
d) SUPARCO
4.பின்வரும் தகவல்களில் எது தவறு?
a) சித்தானந்தா மூர்த்தி கன்னட அறிஞர் ஆவார்.
b) இந்திய -ஜப்பான் கடலோர காவல் படையினர் சென்னையில் பயிற்சி.
c) மாடு பிடி வீரர் களின் வயது வரம்பு 21
d) திருவையாற்றில் 173ஆவது தியாகராஜர் ஆராதனை விழா ஆரம்பம்
5. பின்வரும் எந்த ஒன்று, புத்தகம் சார்ந்தது?
a) UPASI
b) BAPASI
c) FEFSI
d) PEPSI
இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link
______________________________________________________________________________
வணக்கம்.....
நேற்றைய தேர்வின் விடைகள்
1. d) சச்சின், லாரா (WI(
2. d) மருத்துவம்
3. b) ஆரஞ்சு
4. d) K.J.ஜேசுதாஸ்
5. c) 70
நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்....
1. M.செல்வபாரதி - 8ஆம் வகுப்பு
2. D.ரம்யாம்பிகை - 8ஆம் வகுப்பு
3. சந்தியா ஜோசப்பின் - 8 ஆம் வகுப்பு
4. P.தனுஷியா - 8ஆம் வகுப்பு
5. R.தீபிகா - 8 ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சார்ந்தவர்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்......

No comments:
Post a Comment