மைத்துளி. வணக்கம்.
MICE TEST:36
1.இந்தியாவின் "ஏவுகணைப் பெண்மணி" என அழைக்கப்படுபவர் யார்?
a) முத்தையா வனிதா
b) டெஸ்ஸி தாமஸ்
c) ரித்து கரிதால்
d)அனுராதா சர்மா
2.காச நோயாளிகள் அதிகமாக (4.70லட்சம்)உள்ள மாநிலம் எது?
a) UP b)MP c)TN d)KN
3.சுனில் அரோரா என்பவர்,இந்தியாவின் தலைமை..............ஆணையர் ஆவார்.
a) ஊழல் தடுப்பு
b) மனித உரிமைகள்
c) தேர்தல்
d)ஒலிம்பிக் குழு
4.நாட்டிலேயே முதன்முதலாக நன்னீர் வாழ் ஆமைகள் பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ள மாநிலம் எது?
a)HP
b) ஒடிஸா
c) பீகார்
d)குஜராத்
5.சர்வதேச T 20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை(2663) எடுத்து முதலிடத்தில் உள்ளவர் யார்?
a) விராட் கோலி
b) ரோகித் சர்மா
c) ஷிகர் தவான்
d) எம்.எஸ்.தோனி
இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link
____________________________________________
வணக்கம் நேற்றைய போட்டியின் விடைகள் ....
1. b - ஜனவரி 4
2. a - நாக்பூர்
3. a - 1917
4. d - இராமநாதபுரம்
5. c - ரோஜர் பெடரர் - ஸ்வீடன் தவறானது ( பெடரர் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர்)
நேற்று சரியாக விடையளித்த மாணவர்கள்...
1. K.J.ஹேமஸ்ரீ
8-ஆம் வகுப்பு
ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
வாழ்த்துகள் மாணவ செல்லங்களே
முக்கிய தகவல் : நேற்றைய போட்டியில் அதிகம் பங்கேற்றது அரசுப் பள்ளி மாணவர்களே..... அவர்களுக்கும் பாராட்டுகள்..... தினமும் முயற்சி செய்யுங்கள் எம் மாணவர்களே ... வானமும் தொட்டுவிடும் தூரம்தான்....

No comments:
Post a Comment