Thursday, March 19, 2020

MICE TEST - 20.03.20

**மைத்துளி் வணக்கம்**

MICE TEST:93

இன்றைய வினாக்களை நமக்காக பதிவிட்டவர்: **திரு.லோகேஷ் அரவிந்த் வேலூர் மாவட்டம்**

1. டெட்ராஸ் அதானன்
கேப்ரியாசல்(Tedros Adhanom Ghebreyesus)எந்த அமைப்பின் தலைவர்?

a. UNICEF
b.WTO
c. WHO
d. IOC

2. தமிழக மாநில ஆறாவது நிதி கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a.R. Arumugam
b.Mohan Pyare
c. Gowrishankar
d. C.V. Sekhar

3. கொரனா வைரஸ் பாதிப்புகளை எதிர்நோக்க இலங்கைக்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கும் நாடு எது?

a.இந்தியா
b. அமெரிக்கா
c. ரஷ்யா
d. சீனா

4. SBI ன் தற்போதைய தலைவர் யார்?

a) ரகுராம் ராஜன்
b) அருந்த்தி பட்டாச்சார்யா
c) ரஜ்னீஷ் குமார்
d)சக்தி காந்த தாஸ்

5. இவற்றில் எது தவறான தகவல்?

a. காஷிஷ்  சர்வதேச குயர்(Queeer) திரைப்பட விழா செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
b. இது நடைப்பெறுவதாக இருந்த இடம் மும்பை
c. இது தெற்காசியாவின் மிக பெரிய குயர் திரைப்பட விழா
d. இவ்விழாவின் 12வது பதிப்பு இது

6. திருப்பதி எழுமலையான் கோவிலில் எத்தனை ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் தரிசனம் நிறுத்தப்பட்ட நிகழ்வு நடந்தது?

a.100
 b. 75
 c. 150
 d. 120


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்




நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

A.N.SHIHAB6- ஆம் வகுப்பு
M.Ashmitha7 - ஆம் வகுப்பு
Mohammed.D8 - ஆம் வகுப்பு


அரசு மேல்நிலப்பள்ளி, இளையந்தாயடிவிளை, கன்னியாகுமரி

S.R.Sudarshini8 - ஆம் வகுப்பு
Sree mathi R.M6- ஆம் வகுப்பு

ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

S.V.Rasigapriya7 - ஆம் வகுப்பு

உ.ஒ.ந.பள்ளி, இராமப்பட்டினம், பொள்ளாச்சி

V. Kidhanya7 - ஆம் வகுப்பு

மார்ச் - 20 

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம்
இன்று உலக மகிழ்ச்சி தினம்


உண்மையில் எனக்கு இன்று மகிழ்ச்சியே.... இன்று வெற்றிபெற்ற அனைவருமே நம் அரசுபள்ளி மாணவர்கள்..... அனைவருக்கும் வாழ்த்துகள்... விடுமுறையை பயனுள்ளதாக் கழிக்கும் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அறிவுறுத்துங்கள்........அதிகமாக வெளியே வராமல் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.....




No comments:

Post a Comment