Wednesday, March 11, 2020

MICE TEST - 12.03.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:87*

1. Viladimir Putin ரஷ்யாவின் அதிபராக எத்தனையாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார்?

 a) 3ஆவது
b) 5ஆவது
c) 2ஆவது
d)4ஆவது

2.மத்திய அரசின் "Nari Sakthi Puraskar"விருது பெற்ற Avani Chaturvedi,Bhawanna Kanth,Mohana Singh Jitarwal ஆகியோர் பின்வரும் எந்த பிரிவைச் சேர்ந்தவர்கள்?

 a) Sports
b) Army Officers
c)Naval Captains
d)Fighter pilots

3.ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்த முதல் இந்தியர் யார்?

a) Wasim Jaffer
b)Parthiv Patel
c)Dhinesh karthik
d)Irfan Pathan

4. ஈட்டி எறிதல் விளையாட்டோடு தொடர்புடையவர் யார்?

a) சிவபால் சிங்
b)நீரஜ் சோப்ரா
c) அன்னு ராணி
d)மேலே உள்ள அனைவரும்.


5.ரூ.3 கோடியில் மருத்துவ தாவர பூங்கா எங்கு அமைக்கப்படும் என  நேற்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது?

a) உதகை
b) கொடைக்கானல்
c)வால்பாறை
d)கொல்லிமலை


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூர்

பூர்ணிமா.s5 - ஆம் வகுப்பு
ஜனஷ்வர்னித்தா. N7 - ஆம் வகுப்பு
சினேகா7 - ஆம் வகுப்பு
ஜெயஸ்ரீ. S7 - ஆம் வகுப்பு

ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

S.Banu7 - ஆம் வகுப்பு
அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்கூர், நாகப்பட்டினம்

G.SRIBAN8 - ஆம் வகுப்பு
பிஷப் ஹீபர் பள்ளி, திருச்சி

Vishal7 - ஆம் வகுப்பு
K A P விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி

B.Giridharan8 - ஆம் வகுப்பு
R Dhayanidhi Memorial Vidhyasala , Trichy

G.Kaviya6- ஆம் வகுப்பு
Chellammal Matric Girls Higher Secondary school, Trichy

S.Jemimah Margrate12 - ஆம் வகுப்பு
St.Little flower Matric Higher Secondary School, Trichy

D.sam5 - ஆம் வகுப்பு
Holy Redeemer's Girls Higher Secondary School, Trichy

S. Harini6- ஆம் வகுப்பு
Holy Cross Girls Higher Secondary School, Trichy

s.RUBA DHARANI8 - ஆம் வகுப்பு
R. Supriya7 - ஆம் வகுப்பு
S. Durga8 - ஆம் வகுப்பு
M.selvabharathi8 - ஆம் வகுப்பு
R. Supriya7 - ஆம் வகுப்பு
S. Durga8 - ஆம் வகுப்பு
M.selvabharathi8 - ஆம் வகுப்பு
P.Dhanusya.8 - ஆம் வகுப்பு
M.Renuga Devi8 - ஆம் வகுப்பு
D.Noel sona8 - ஆம் வகுப்பு
R. Supriya7 - ஆம் வகுப்பு
S. Durga8 - ஆம் வகுப்பு
M.selvabharathi8 - ஆம் வகுப்பு
P.Dhanusya.8 - ஆம் வகுப்பு
M.Renuga Devi8 - ஆம் வகுப்பு
D.Noel sona8 - ஆம் வகுப்பு
K.Tamil sudar10 - ஆம் வகுப்பு
S.kanishka8 - ஆம் வகுப்பு
S.pooja sree10 - ஆம் வகுப்பு
M.Aathirai8 - ஆம் வகுப்பு
R.s.krithikaa8 - ஆம் வகுப்பு
E.shiny geniva8 - ஆம் வகுப்பு
S.Nandhini8 - ஆம் வகுப்பு
R santhiya josphine8 - ஆம் வகுப்பு
Linga Matriculation School, Thirumangalam, Madurai

V.Sabharees5 - ஆம் வகுப்பு

 Literacy Mission Matric Higher Secondary School, Samalapuram, Tirupur

V.Lanisha Sweetlin8 - ஆம் வகுப்பு


அனைவருக்கும் வாழ்த்துகள்...... நேற்று 3-வது கேள்வியில் சிறிய எழுத்துப்பிழை..... ஜாக்மா என்பதற்கு பதிலாக காக்மா என பதிவிடப்பட்டுவிட்டது.... மன்னிக்கவும்..... ஆனாலும் இக்குழப்பத்தையும் தாண்டி நிறைய பேர் சரியாக பதிவிட்டிருந்தார்கள்....... அம்மாணவர்களுக்கு வாழ்த்துகள்..... இனிமேல் இம்மாதிரியான தவறுகள் ஏற்படாவண்ணம் சரிசெய்து கொள்கிறோம்......

No comments:

Post a Comment