Thursday, March 12, 2020

MICE TEST - 13.03.20

மைத்துளி வணக்கம்.


**MICE TEST:88*

1. ஐரோப்பாவின் உயர்ந்த சிகரம் எல்பரூஸ்(5642மீ) மற்றும் தென் அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் அக்கன் கூவா(6962மீ)ஆகிய இரண்டு சிகரங்களில் ஏறி சாதனை புரிந்துள்ள முதல் தமிழ் பெண் யார்?

a) நிவேதா
b) நர்மதா
c) மல்லேஸ்வரி
d) சத்திய பாமா


2.Lt.Gen.KJS Dhillon has been appointed as Director General of ...........

 a) Intelligence Bureau
b) Central Bureau of Investigaton
c) Research and Analysis Wing
d)Defence Intelligence Agency


3. Ankita Raina என்பவர் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

a)  பாட்மிண்டன்
b) டென்னிஸ்
c) வில் வித்தை
d) கிரிக்கெட்


4.ICC பெண்கள் T20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள  ஒரே இந்தியர் யார்?

a) பூணம் யாதவ்
b) ஹர்மன்ப்ரீத் கவுர்
c) ஷபாலி வர்மா
d)ஸ்மிருதி ராணி

5. பின்வரும் எந்த நாட்டின் பழைய பெயர் பெர்ஸியா எனப்படும்?

a) ரஷ்யா
b) மலேசியா
c) ஈரான்
d)ஈராக்

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

Ans for MT:87
1.d) 4 ஆவது
2.d) Fighter pilots
3.a) Wassim Jaffer
4.d) மேலே உள்ள அனைவரும்
5.d) கொல்லிமலை

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்



அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்கூர், நாகப்பட்டினம்

Sugapriya.T9 - ஆம் வகுப்பு
abirami9 - ஆம் வகுப்பு
Jayapriya.J9 - ஆம் வகுப்பு
BHUVANESHWARI9 - ஆம் வகுப்பு
R.Balasri9 - ஆம் வகுப்பு
A.Rajeshwari9 - ஆம் வகுப்பு
subalakshmi9 - ஆம் வகுப்பு
D.Devatharshini9 - ஆம் வகுப்பு
Mohanapriya9 - ஆம் வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

S.kanishka8 - ஆம் வகுப்பு
S.pooja sree10 - ஆம் வகுப்பு
M.Aathirai8 - ஆம் வகுப்பு
R. Santhiya josphine8 - ஆம் வகுப்பு
S.Nandhini8 - ஆம் வகுப்பு



அனைவருக்கும் வாழ்த்துகள்......நேற்றும் ஒரு கேள்விக்கு மாத்திரம் தவறாக விடையளித்தவ்ர்கள பலர்..... எனவே இன்னும் அதிக கவனத்துடன் விடைகளை கண்டுபிடியுங்கள்

2 comments: