மைத்துளி வணக்கம்
**MICE TEST:81*
1. ICC பெண்கள் 20 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் -பேட்டிங் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் யார்.?
a)ஷபாலி வர்மா(இந்தியா)
b)சுசி பேட்ஸ்(நியுஸி,
c)பெத் முனி(ஆஸி.)
d)சோபி டேவிஸ்(நியூஸ)
2.மேட்டூர் சரபங்கா நீரேற்றத் திட்டத்தால் பயனடையும் பகுதிகள் எவை?
a) எடப்பாடி
b) சங்ககிரி
c)ஓமலூர்
d) மேட்டூர்
e) மேலே உள்ள அனைத்தும்
3.Pekka Lundmark என்பவர் எதன் CEO?
a)Nokia
b)Samsung
c)Motorola
d)Huawi
4. வலைதளத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் கரன்சியை இவ்வாறு அழைப்பர்?
a) கிரிப்டோ கரன்சி
b)மெய்நிகர் கரன்சி
c) பிட் காய்ன்
d) மேலே உள்ள அனைத்தும்.
5.தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் மகளிர் தினத்தன்று " மகளிர் மேம்பாடு,சமூகச் சீர்திருத்தம், மத நல்லிணக்கம், மொழி,கலை,அறிவியல்,பண்பாடு,கலாச்சாரம்,பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக தொண்டாற்றிய ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் விருது எது?
a) கல்பனா சாவ்லா விருது
b)அவ்வையார் விருது
c)அன்னை தெரஸா விருது
d)ஜெயலலிதா விருது
6.வேலைக்கு செல்கிற பெண்கள் குதிகால் உயரமான செருப்புகளை(ஹை ஹீல்ஸ்)அணிய வேண்டும் என விதி உள்ள நாடு எது?
a) ரஷ்யா
b) வட கொரியா
c)ஜப்பான்
d) தென் கொரியா
நேற்றைய சரியான விடைகள்
1. c) தவறு - பாம்பன் பாலத்தின் அதிகாரப்பூர்வ பெயர் : அன்னை இந்திராகாந்தி பாலம்
2. b) குத்துச்சண்டை
3. b) தாஜ்மஹால்
4. b) மார்ச் 1
5. c) இலக்கியம் ( Konkani writer)
6. d) மேலே உள்ள அனைத்தும்
நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
1. S.Asha 8 - ஆம் வகுப்பு
2. A.N.Shihab 6- ஆம் வகுப்பு
3. N.Loga priya 8 - ஆம் வகுப்பு
4. N.Jannathun nasrin 8 - ஆம் வகுப்பு
5. Mohammed.D 8 - ஆம் வகுப்பு
6. DANUSHSRI 5 - ஆம் வகுப்பு
7. M.Ashmitha 7 - ஆம் வகுப்பு
S. Durga 8 - ஆம் வகுப்பு
9. M.Ashmitha 7 - ஆம் வகுப்பு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்
10. சாரதி. B 5 - ஆம் வகுப்பு
11. குஷ்மிதா .d 8 - ஆம் வகுப்பு
12. ஜனஷ்வர்னித்தா. N 7 - ஆம் வகுப்பு
13. பூர்ணிமா. S 5 - ஆம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூர்.
14. D.Ramyambikai 8 - ஆம் வகுப்பு
15. P.Dhanusya. 8 - ஆம் வகுப்பு
16. S.kanishka 8 - ஆம் வகுப்பு
17. S.pooja sree 10 - ஆம் வகுப்பு
18. R. Santhiya josphine 8 - ஆம் வகுப்பு
19. S.Nandhini 8 - ஆம் வகுப்பு
20. S.Gophika 8 - ஆம் வகுப்பு
ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி
21. M. Anantha Ashritha 6- ஆம் வகுப்பு Air Force School Coimbatore
22. P.Thamanna. 5 - ஆம் வகுப்பு St.Sophias Nursey and Primary School.
Trichy
அனைவருக்கும் வாழ்த்துகள்...

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________
நேற்றைய சரியான விடைகள்
1. c) தவறு - பாம்பன் பாலத்தின் அதிகாரப்பூர்வ பெயர் : அன்னை இந்திராகாந்தி பாலம்
2. b) குத்துச்சண்டை
3. b) தாஜ்மஹால்
4. b) மார்ச் 1
5. c) இலக்கியம் ( Konkani writer)
6. d) மேலே உள்ள அனைத்தும்
நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
1. S.Asha 8 - ஆம் வகுப்பு
2. A.N.Shihab 6- ஆம் வகுப்பு
3. N.Loga priya 8 - ஆம் வகுப்பு
4. N.Jannathun nasrin 8 - ஆம் வகுப்பு
5. Mohammed.D 8 - ஆம் வகுப்பு
6. DANUSHSRI 5 - ஆம் வகுப்பு
7. M.Ashmitha 7 - ஆம் வகுப்பு
S. Durga 8 - ஆம் வகுப்பு
9. M.Ashmitha 7 - ஆம் வகுப்பு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்
10. சாரதி. B 5 - ஆம் வகுப்பு
11. குஷ்மிதா .d 8 - ஆம் வகுப்பு
12. ஜனஷ்வர்னித்தா. N 7 - ஆம் வகுப்பு
13. பூர்ணிமா. S 5 - ஆம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூர்.
14. D.Ramyambikai 8 - ஆம் வகுப்பு
15. P.Dhanusya. 8 - ஆம் வகுப்பு
16. S.kanishka 8 - ஆம் வகுப்பு
17. S.pooja sree 10 - ஆம் வகுப்பு
18. R. Santhiya josphine 8 - ஆம் வகுப்பு
19. S.Nandhini 8 - ஆம் வகுப்பு
20. S.Gophika 8 - ஆம் வகுப்பு
ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி
21. M. Anantha Ashritha 6- ஆம் வகுப்பு Air Force School Coimbatore
22. P.Thamanna. 5 - ஆம் வகுப்பு St.Sophias Nursey and Primary School.
Trichy
அனைவருக்கும் வாழ்த்துகள்...
No comments:
Post a Comment