Tuesday, March 3, 2020

MICE TEST - 04.03.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:80*

1. பாம்பன் பாலம் பற்றிய தகவல்களில் எது தவறு?

a) இந்தியாவின் முதல் கடல் பாலம்

b)இந்தியாவின் இரண்டாவது நீளமான(2.3Km) பாலம்

c) இதன் அதிகாரப்பூர்வ பெயர்:மகாத்மா காந்தி பாலம்

d) இது 1914 ல் கட்டப்பட்டது

2.
கௌரவ் சோலங்கி,ஆஷிஷ் குமார் ஆகியோர் தொடர்புடைய விளையாட்டு எது?

a) பளுதூக்குதல்
b) குத்துச்சண்டை
c) டென்னிஸ்
d)ஹாக்கி


3. இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் தொல்லியல் இடங்களில்  முதலிடத்தில் உள்ளது எது?

a)மாமல்லபுரம்
b)தாஜ்மஹால்
c) தஞ்சை பெரிய கோயில்
d) மைசூர் தி்ப்பு சுல்தான் கோட்டை

4.பாகுபாடுகள் ஒழிப்பு தினம்(Zero Discrimination Day) எப்பொழுது?
6
a) மார்ச் 4
b)மார்ச் 1
c)மார்ச் 5
d)மார்ச் 6

5.மறைந்த Richard John Pais(RJP) என்பவர் எந்த துறையை சார்ந்தவர்?

a) அரசியல்
b)விளையாட்டு
c) இலக்கியம்
d)மருத்துவம்


6.நாளை விண்ணில் ஏவப்படும் புவி கண்காணிப்பு  G SAT-1 செயற்கைக் கோள் பற்றிய தகவல்களில் எது சரி?

a) இது முழுவதும்  நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது
b) இந்தியாவின் முதல் அதி விரைவு செயற்கைகோள்
c)இது 2268 கி.கி எடை கொண்டது
d) மேலே உள்ள அனைத்தும்


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. a) A red letter day
2. a) lotus eater
3. b) white elephant
4. a) grease the palm
5. b) past master
6. b) canvass
7. a) paper tiger
8. b) upcycle

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. R.சந்தியா ஜோசப்பின் , 8-ஆம் வகுப்பு (8/8)
2. E.ஷைனி ஜெனிவா, 8-ஆம் வகுப்பு
 ( 7/8)
3. D.ரம்யாம்பிகை, 8-ஆம் வகுப்பு
( 7/8)
அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்

மூவருக்கும் வாழ்த்துகள்.. இன்று சற்றே கடினமாக இருந்தாலும நிறைய மாணவர்கள் முயற்சி செய்திருந்தீர்கள்.... அனைவருக்கும் வாழ்த்துகள்..... 

No comments:

Post a Comment