Monday, March 30, 2020

MICE TEST - 30.03.2020

மைத்துளி வணக்கம்.


**MICE TEST:102*"

1. காந்தி வக்கீலாக பணிபுரிந்தபோது அணுந்திருந்த கோட்-ஷீட் உடையில் உள்ளது போல் ஒரே ஒரு இடத்தில் மட்டும்அவருக்கு சிலை உள்ளது.அது எங்கே?

 a) குஜராத்
b) தென்னாப்பிரிக்கா
c)புது டெல்லி
d) கொல்கத்தா

2.திருக்குறளில்,ஒரே பெயரில் இரண்டு அதிகாரங்கள் உள்ளன.அது எது?

a)இன்னா செய்யாமை
b) அன்பு உடைமை
c)குறிப்பு அறிதல்
d)காலம் அறிதல்

3.கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு,Drone மூலம் கிருமி நாசினிகளை தெளித்த முதல் நகரம் எது?

 a) கொச்சின்
b) இந்தூர்
c) நாக்பூர்
d)சென்னை

4.Ro (ஆர்.நாட்)என்பது வைரஸ் பரவுதலைக் குறிப்பிடும் எண்) இது,1.2 முதல் 1.3 என இருந்தால் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மட்டுமே பரவக்கூடிய வீரியம் கொண்டது. இது1க்கும் குறைவாக இருந்தால்,அந்த தொற்று சீக்கரமாக அழிந்து விடும்.அதுவே 1.3 அளவுக்கு அதுகமானால் அதன் தீவிரம் அதிகமாகும்.இந்நிலையில்...COVID-19 வைரஸின் Ro எண் என்ன?

a) 1.3 - 3.8
b) 1.8 - 3.5
c)1.3 - 2.8
d) 1.4 -2.5

5.கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய அரசு அமைத்துள்ள High Level Committe of Medical Experts ன் தலைவர் யார்.?

a) Dr.V.K.Paul
b)Dr.Amitab kant
c)Dr.Rajiv kumar
d)Dr.Harsh vardhan

6.Ranthampore National Park உள்ள மாநிலம் எது?

a) குஜராத்
b) மணிப்பூர்
c) ராஜஸ்தான்
d) தெலுங்கானா

7.எந்த நாட்டு அரச குடும்பத்தின அரசியான மரியா தெரஸா கொரோனா தொற்கால் உயிரிழந்தார்?

a) இத்தாலி
b) இங்கிலாந்து
c)ஜப்பான்
 d)ஸ்பெயின்

8.இந்தாண்டின், உலக தண்ணீர் தினத்தின்  மையக் கருத்து என்ன?

a)Sustainable water
 b) water and climate change
c) clean water for all
d)water and women


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

Answers for MICE TEST : 101
1. a) 0
2. a) Both are same
3. b)42.195
4. c)8^5
5. b)128
6. c) Ringgit
7. a) China
8. a)O
9. b)R
10. b) Studying physics and chemistry but not maths.
11. c) Bihar

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

1. மதன்வேணு, 7-ஆம் வகுப்பு

A M H School, Pollachi

1. M. ஹசானா சஹானி, 5-ஆம. வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

1. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு

அனைவருக்கும் வாழ்த்துகள்




No comments:

Post a Comment