Tuesday, April 7, 2020

MICE TEST - 07.04.2020

மைத்துளி வணக்கம்


MICE TEST:109

1.இன்று  உலக ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்படுகிறது .இந்த ஆண்டு,இந்த தினத்தின் மையக் கருத்து என்ன?

 a)  Universal health
b)  To support Nurses and Midwives.
c) To eradicate COVID_19.
d) Keep Distance to avoid Disease

2.BRONX Biological Park is located in...........

 a) Wasington
b) Newyork
c) Los Angels
d) San fransico

3.SUNRISE (Sun Radio Interferometer Space Experiment-சூரய ஒளியியல் அளவீட்டு விண் பரிசோதனை) திட்டத்தை செயல்படுத்தும் நாடு எது?

a) இந்தியா
b) ரஷ்ய
c) ஜப்பான்
d)அமெரிக்கா

4.கோரைப்பாய் தொழிலுக்குப்  பெயர் பெற்ற இடம் எது?

a) வெண்ணந்தூர்
b)பத்தமடை
 c)  சுசீந்தரம்
d)தைக்கால்

5.கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள Mobile App எது?

a) Healthy Bharath
b)Aarogya Setu
c)India fight
d)GO BACK COVID

6.WHO ன் தலைமையிடம் எங்குள்ளது?

a)Geneva
b) Newyork
c) Sweedon
d) London

7. Two girls have the same parents and were born at the same hour of the same day of same month  but they are not twins.How can this possible?

8.Two fathers and two sons are fishing one day.They were there whole day and only caught 3 fishes.One father said that is enough for all of us,we  will have one each.How can this be possible?

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. M.Hasna Sahani, 5- std, AMS, Pollachi

2. P.P.Abinav, 6- std, Sainik School, Udumalai

3. C.R.Mithun Karthick, 5-std, Dr.Dasarathan International school, Coimbatore

Congrats to all

No comments:

Post a Comment