மைத்துளி வணக்கம்
MICE TEST:106
1.Utkal Divas என்பது,எந்த மாநிலத்தின் மாநில தினமாகும்?
a) ஹரியானா
b) குஜராத்
c)ஜார்க்கண்ட்
d) ஒடிஸா
2.திரைப்படங்களான இலக்கியங்களின் பெயர் பட்டியலில் ஒன்று தவறாக உள்ளது.அது எது?
a) கர்ணன்-மகாபாரதம்
b) திருவருட் செல்வர்-பெரிய புராணம்
c) கந்தன் கருனை-வைனவப் புராணங்கள்
d)பூம்புகார்-சிலப்பதிகாரம்
3.ஒரு நாட்டின் புதிய பெயரும் பழைய பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் ஒன்று தவறாக உள்ளது.அது எது?
a) ஈராக் -மெசபடோமியா
b) ஈரான்-பெர்சியா
c) தைவான்-பார்மோசா
d)தாய்லாந்து-சயாம்
e) எல்லாம் சரி
**Brain Teaser*
4.What has a mouth but cannot eat,moves but has no legs and has a bank but cannot put money in it.what is it?
5.what is the actual meaning of brick?
a)careless
b)reliable
c)pig headed person
6.The meaning of Adonis. is....
a)handsome person
b)star player
c)evil witch
7. Magnanimous means.....
a)coarse
b)self-centered
c)big-hearted
8.பின்வரும் கூற்றுகளில் எது தவறு,?
a)இந்திய அரசின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார்
b)இந்திய அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார்
c) அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ராநாட் என அழைக்கப்படுவர்.
d)சட்ட மன்றமோ,பாராளுமன்றமோ குறிப்பிட்ட காலத்துக்கு முன் கலைக்கபலபடுவதால் வரும் தேர்தல் பை எலக்ஷன் ( By Election) எனப்படும்.
நேற்றைய சரியான விடைகள்
Ans for MT:105
1. b) nerve - ( ulnar nerve)
2. d) வெனிசுலா
3. a) ஹை கமிஷனர்
4. b) Nigerian
5. a) வெளிநாடு வாழ் இந்தியர் தினம் ( Non Resident Indian day - NRI day)
6. d) எப்பொழுதும் நிரம்பாது
7. d)Fall of a sparrow
8. a) Gita Ramjee
நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
1. P.P.Abhinav, 6- std, Sainik School, Udumalai
2.Mithun Karthicl, 5- std, Dr.Dasarathan International school, Coimbatore
3. M.Renukadevi, 7- std, PUMS, Ganesapuram, Coimbatore
4. V.Kidhanya, 7- std, PUMS, Ramapattinam, Pollachi
5. S.V.Rasigapriya, 7-std, PUMS, Ganesapuram, Coimbatore
6. R.Santhiya Josephine, 8- std, Holy cross girls higher secondary school, Trichy
Congrats to all... Stay home... Stay safe

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________
நேற்றைய சரியான விடைகள்
Ans for MT:105
1. b) nerve - ( ulnar nerve)
2. d) வெனிசுலா
3. a) ஹை கமிஷனர்
4. b) Nigerian
5. a) வெளிநாடு வாழ் இந்தியர் தினம் ( Non Resident Indian day - NRI day)
6. d) எப்பொழுதும் நிரம்பாது
7. d)Fall of a sparrow
8. a) Gita Ramjee
நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
1. P.P.Abhinav, 6- std, Sainik School, Udumalai
2.Mithun Karthicl, 5- std, Dr.Dasarathan International school, Coimbatore
3. M.Renukadevi, 7- std, PUMS, Ganesapuram, Coimbatore
4. V.Kidhanya, 7- std, PUMS, Ramapattinam, Pollachi
5. S.V.Rasigapriya, 7-std, PUMS, Ganesapuram, Coimbatore
6. R.Santhiya Josephine, 8- std, Holy cross girls higher secondary school, Trichy
Congrats to all... Stay home... Stay safe
No comments:
Post a Comment