Tuesday, October 27, 2020

MICE TEST - 27.10.20

*மைத்துளி வணக்கம்*

இனி உங்கள் MICE TEST  வாரம் 3 நாட்கள் மட்டும் உங்களுக்கு பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


*MICE TEST:164 *

1.இந்திய கடற்படையில் முதன் முதலாக கடல் சார் உளவுப் பணியில் டார்னியர் விமானத்தை இயக்கும் 3 பெண்மணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் இவரல்ல.யார் அவர்?


 a) சிவாங்கி

b) திவ்யா சர்மா

c)ரம்யா ரெட்டி

d) சுபாங்கி ஸ்வரூப்


2.போரில் எதிரியின் ராணுவ பீரங்கிகளின் ௭ஃகு  கவசத்தை ஊடுருவித் தாக்கும் ஆற்றல் கொண்ட இந்திய ஏவுகணை எது?


a)SAG

b)RAG

c)MAG

 d) NAG



3.எந்த மாநிலத்தில்,(அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும்) Kati Bihu Festival எனும் வேளாண்மைத்  திருவிழா கொண்டாடப்படுகிறது?

a)அஸ்ஸாம்

b)WB

c)குஜராத்

d)ஒடிஸா



4.கிர்னார் ரோப் கார் திட்டம்...பற்றிய தகவல்களில் ஒன்று தவறானது.அது எது?


a)இது ஆசியாவின் மிக நீளமான புனித தலம் செல்லும் மலைப் பாதை

b)இதன் நீளம்:2.3கி.மீ

c) இது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது(குஜராத் என்பது சரியானது)

d)இது ரூ.130 கோடி செலவில் உருவானது


5. மருது சகோதரர் களின் எத்தனையாவது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது?

a. 119

b.219

c.319

d.239


6.டென்னிஸ்ஸில்,GRAND SLAM என்பது 4 வகையான போட்டிகளை உள்ளடக்கியது.அந்த நான்கில் பின்வரும் ஒன்று இல்லை.அது எது?

 a.Wimbledon Open 

b.ATP Open

c.French Open 

d.Australian Open

e.US Open   


7.இதுவரை,20 Grand Slam பட்டங்களை வென்ற சாதனையாளர் யார்?

a.ஜோகோ விச்

b.ரோஜர் பெடரர்

c.ரபேல் நடால்

d. ரோஜர் பெடரர் ,ரபேல் நடால் இருவரும்



8.OSIRIS-Rex என்பது சூரிய மண்டலத்தில் உள்ள எந்த விண்கல்லை ஆராய NASA வால் அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும்.

a. Orion

b.Bennu

c. Wennu

d. Mars


9.மருது சகோதரர்கள் பற்றிய தகவல்களில் ஒன்று மட்டும் தவறு.அது எது?


 a.இவர்கள் பிறந்த இடம்:விருதுநகர் மாவட்டத்திலுள்ள முக்குளம் கிராமம்

b.1785 முதல் 1801

 வரை ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினர்

c.திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்

d.காளையார் கோயிலில் இவர்களது நினைவாலயம் உள்ளது.

e.இந்திய அஞ்சல் துறை இவ்வர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 2018 ல் அஞ்சல் தலை வெளியிட்டது.



10.Which country has introduced Deer friendly and edible bags to stop animal like Nara Deer from eating plastics?


a.Australia

 b.India

c.Brazil

d.Japan


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


**Ans for 

*MICE TEST:163 *

1.

IPL அரங்கில் 200 போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனையாளர்  யார்?


 a) M.S.தோனி

b) ரோகித் சர்மா

c)ரெய்னா

d) எவருமில்லை


2. எழும்பூரில் உள்ள 178 ஆண்டுகள் பழமையான கமிஷனர் அலுவலகம் தற்பொழுது

போலீஸ் அருங்காட்சியகமாக

  மாற்றப்பட்டுள்ளது.

 ஏற்கனவே தமிழகத்தில் வேறு எந்த இடத்தில் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது?


a)நெல்லை

b)கோவை

c)திருச்சி

d)பாளையங்கோட்டை


3.ஏழை நாடுகளில்,கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் அவசரகால நிதியுதவியாக ரூ.25 பில்லியன் அமெரிக்க  டாலர்களை வழங்கும் அமைப்பு எது?

a)ADB

b)AIIB

c)World Bank

d)IMF


4.BARC

(Broadcast Audience Research Council) ன் தலைமையகம் எங்குள்ளது?

a) மும்பை(காலையில் குருகிராம் என தவறாக பதிவிடப்பட்டுவிட்டது)

b)புது டெல்லி

c)குருகிராம்

d)ஹைதராபாத்


5.WHOஅறிக்கைப் படி,உலக மக்கள் தொகையில் 26% காச நோயாளிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? 


a)இந்தியா

b)சீனா

c)பாகிஸ்தான்

d)காங்கோ


6.கிளிமஞ்சாரோ என்ற சிகரம் உள்ள நாடு எது?

a.தென் ஆப்பிரிக்கா

b.நைஜீரியா

c.ஜிம்பாப்வே

d.டான்சானியா


7.லோவி இன்ஸ்டிட்யூட் ஆசிய ஆதிக்க நாடுகளின் குறியீட்டின் படி ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் முதலிடம் யார்?

a.அமெரிக்கா

b.சீனா

c.ஜப்பான்

d.இந்தியா


8.உலக தமிழ் ஆராய்சி நிறுவனத்தின் பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது.அந்நிறுவனம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

a.அக்டோபர் 21, 1968

b.அக்டோபர்  21,1975

c.அக்டோபர்  21,1970

d.அக்டோபர் 21, 1980


9.இந்த ஆண்டு, இராஜ ராஜ சோழனின் எத்தனையாவது சதய விழா கொண்டாடப்படுகிறது?

 a.1038

b.1048

c.1035

d.1032


10.சேவியர் தனி நாயகம் என்பவர் ஒரு...........என அறியப்பட்டவர்.

a.இயற்கை ஆர்வலர்

b.சமூக சேவகர்

c.கணித மேதை

d.தமிழறிஞர்


நன்றியுடன் 

மைத்துளி     


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore


1. S.V.Rasiga priya    -  9/10


Holy Cross Girls Higher Secondary School, Trichy


1. M.Hajira Begum  -    8/10



congrats to all

STAY HOME.... STAY SAFE.......                                   


No comments:

Post a Comment