*மைத்துளி வணக்கம்*
*MICE TEST:161 *
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA
19.10.20 - ன் சரியான விடைகள்
Ans for
*MICE TEST:160 *
1. 2020 State of climate services Report என்ற அறிக்கையை வெளியிடும் அமைப்பு எது?
a) Food and Agricultural Organization
b) UNICEF
c)World Food Program
*d) World Meteorological Organization
2. சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
a)65
b)84
c)104
*d)94
3. சர்வதேச பட்டினிக் குறியீடு எதைக் காரணியாகக் கொண்டு அளவிடப்படுகிறது?
a)ஊட்டச்சத்துக் குறைபாடு
b)உயரத்துக்கேற்ற எடை காணாத 5வயதுக்குட்பட்ட சிறுவர் எண்ணிக்கை
c)சிறுவர்களின் இறப்பு விகிதம்
*d)மேற்கூறிய அனைத்தும்
4.
ஜெசிந்தா ஆர்டன் என்பவர்,எந்த நாட்டிற்கு இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வாகியுள்ளார்?
a) ஜெர்மனி
b)இஸ்ரேல்
*c)நியூஸிலாந்து
d)பிரான்ஸ்
5.
மறைந்த P.S.Narayan (PSN) என்பவர் பிரபல...........ஆவார்.
a) திரைப்பட இயக்குநர்
b) இயற்கை மருத்துவர்
*c)கர்நாடக இசை மேதை
d)நாடக ஆசிரியர்
6. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக உள்ள டாக்டர். சுதா ஷேஸய்யன் அவர்கள்,சமீபத்தில் பெற்றுள்ள பட்டம்(இங்கிலாந்தில் உள்ள ராயல் காலேஜ் வழங்கியது) எது?
* a.FRCS
b. RCSF
c.FRSC
d.FRMS
7.
இவர்களில் ஒருவர் இந்திய தேர்தல் ஆணையர் அல்ல.யார் அவர்?
*a.அஸ்வின் குமார்
b.சுனில் அரோரா
c.சுஷில் சந்திரா
d. ராஜீவ் குமார்
8.
உலகின் முதல் பெரிய வேதிப் பொருள் தொழிற்சாலையான SABIC நிறுவனம் அமைந்துள்ள நாடு எது?
a.கனடா
*b.சவூதி அரேபியா(ஸ்பெயின் என காலையில் தவறாக பதிவிடப்பட்டது.சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி)
c.ஜப்பான்
d.வட கொரியா
9.
இந்தியாவில் பனிச் சிறுத்தைகள் காப்பகம் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
*a.உத்தரகண்ட்
b.சிக்கிம்
c.இமாச்சலப் பிரதேசம்
d.அஸ்ஸோம்
10.
2022ல்,FIFA உலகக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் இடம் எது?
*a.கத்தார்
b.ரஷ்யா
c.கனடா
d.ஜப்பான்
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
PUMS, Ganesapuram, Coimbatore
1. S.V.Rasiga priya - 9/10
2. P.Bhrathi - 9/10
3. P.Nisha Ashika - 9/10
4. S.Samdhiya - 8/10
No comments:
Post a Comment