*மைத்துளி வணக்கம்*
*MICE TEST:161 *
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA
19.10.20 - ன் சரியான விடைகள்
Ans for
*MICE TEST:161 *
1.பங்களாதேஷில் நடைபெற்ற ஷேக் ரஸ்ஸெல் சர்வதேச Air riffle shooting போட்டியில் தங்கம் வென்றவர் யார்?
*a) இளவேனில் வாலறிவன்(இந்தியா)
b) ஷியாரி ஹிராட்டா(ஜப்பான்)
c)வித்யா டோயிபா(இந்தோனேஷியா)
d) போட்டிகள் நடைபெறவில்லை
2. ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?
*a)UP
b)HP
c)Gujarat
d)Kerala
3.இந்தியப் பெருங்கடலின் மலபார் பகுதியில் நடக்க உள்ள கடற்படையினரின் பயிற்சியில் புதிதாக இணைய உள்ள நாடு எது?
a)இந்தியா
*b)ஆஸ்திரேலியா
c)அமெரிக்கா
d)ஜப்பான்
4.அமெரிக்காவைச் சார்ந்த ராபர்ட் வில்சன் மற்றும் பால் மில் குரோம் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொருளாதரத்திற்கான நோபல் பரிசு,..............ல் புதிய பொருளாதார கோட்பாட்டை உருவாக்கியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
a)பங்குச் சந்தையில்
b)காப்பீட்டுத் துறையில்
c)வங்கிக் கணக்கை கணினி மயமாக்குதலில்
*d)ஏல விற்பனையில்
5.இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத் தலைவராக தேர்வாகியுள்ள
சீமா முஸ்தபா,எந்த பத்திரிகையின் ஆசிரியர்?
*a)தி சிட்டிசன்
b)தி கேரவன்
c)ஹாட் நியூஸ்
d)பிஸ்னஸ் ஸ்டேன்டர்டு
6.பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை பற்றிய தகவல்களில் ஒன்று தவறானது.அது எது?
a.இது கப்பல் படையைப் பலப்படுத்தும்
b.இதை, இந்திய ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் உருவாக்கியது
*c.இதை,நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து மட்டும் ஏவ முடியும்
d.இது ஒலியின் வேகத்தை விட வேகமாக சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும்.
7.Nagarnar Steel Plant(NSP) is located in .......
a.WB
b.Gujarat
*c.Chattisgarh
d.Andra
8.மறைந்த ஷோபா நாயுடு என்பவர் தொடர்புடைய துறை எது?
a.கவிதை
b.பத்திரிகை
c.வி்ஞ்ஞானம்
*d.நடனம்
9. International Solar Alliance (ISA)
என்ற அமைப்பிற்கு இரண்டாண்டு காலம் தலைவராக தேர்வாகியுள்ள நாடு எது?
*a.இந்தியா
b.நைஜீரியா
c.தாய்லாந்து
d.மொரீசியஸ்
10.உலகிலேயே அதிக வனப் பகுதியைக் கொண்ட நாடு எது?
*a.ரஷ்யா
b.பிரேசில்
c.சீனா
d.கனடா
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
PUMS, Ganesapuram, Coimbatore
1. S.V.Rasiga priya - 7/10
2. P.Bhrathi - 7/10
No comments:
Post a Comment