மைத்துளி வணக்கம்.
Pages
▼
Tuesday, March 31, 2020
Monday, March 30, 2020
Sunday, March 29, 2020
Saturday, March 28, 2020
Thursday, March 26, 2020
Monday, March 23, 2020
Sunday, March 22, 2020
Saturday, March 21, 2020
Thursday, March 19, 2020
Wednesday, March 18, 2020
MICE TEST - 19.03.20
அன்பு மாணவர்களே,
நேற்று தேர்வினை பதிவிட முடியவில்லை. இன்றுமுதல் வழக்கம் போல் பதிவிடப்படும். எனவே விடுமுறை காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்......
மைத்துளி வணக்கம்.
**MICE TEST:92*
1. இவற்றில் Noval Corona Virus எது?
a) MERS -CoV
b)SARS-Co V
c)SARS.Co V-2
d)HKO1
2.ரதி மற்றும் ஜனனி ஆகியோர் எந்த விளையாட்டுக்கு நடுவர்களாக தேர்வாகியுள்ளார்கள்?
a) கால்பந்து
b)ஹாக்கி
c)கிரிக்கெட்
d) கபடி
3.மறைந்த Patil Puttappa என்பவர் பின்வரும் எந்த துறையோடு தொடர்புடையவர்?
a) விளையாட்டு
b) பத்திரிகை
c)வணிகம்
d)ஆராய்ச்சி
4.Chameli Devi Jain Award என்பது எந்த துறையில் சாதிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் விருதாகும்?
a) அரசியல்
b)விளையாட்டு
c) பத்திரிகை
d)சமூக சேவை
5.ஒரு ஆண்டில் இறுதியாக நடத்தப்படும் டென்னிஸ் Grand slam போட்டி எது?
a) US open
b) Australian open
c)Wimbledon open
d)French open
17.03.20 -ன் சரியான விடைகள்
17.03.20 அன்று வீடியோ வடிவில் வைக்கப்பட்ட தேர்வு சற்றே கடினம் என்று நினைக்கின்றோம். இருப்பினும் பாதி விடைகளை சரியாக பதிவிட்ட
R. சந்தியா , 7-ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோவை
அவர்களுக்கு வாழத்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________
17.03.20 -ன் சரியான விடைகள்
17.03.20 அன்று வீடியோ வடிவில் வைக்கப்பட்ட தேர்வு சற்றே கடினம் என்று நினைக்கின்றோம். இருப்பினும் பாதி விடைகளை சரியாக பதிவிட்ட
R. சந்தியா , 7-ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோவை
அவர்களுக்கு வாழத்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
Monday, March 16, 2020
Sunday, March 15, 2020
Thursday, March 12, 2020
Wednesday, March 11, 2020
Tuesday, March 10, 2020
Monday, March 9, 2020
Sunday, March 8, 2020
WOMEN'S DAY MICE TEST RESULTS
பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்பட்ட தேர்வில் அதிக அளவில் பெண் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி...... இனி அவ்வப்போது பெண் ஆசிரியர்களுக்கு இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.....
சரியான விடைகள்
1. சாவித்ரிபாய் பூலே
2. பாத்திமா பீவி
3. பானு அதையா
4. மேதா பட்கர்
5. சுனிதா நரேன்
6. வந்தனா சிவா
7. மரியா மாண்டிசோரி
8. கமலாபாய் கோக்லே
9. சரோஜினி நாயுடு
10. அன்னை தெரசா, இந்திராகாந்தி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர், அருணா ஆசப் அலி
சரியான விடைகளை பதிவிட்ட ஆசிரியைகள்
1. C. சிவமணி,
அரசு உயர்நிலைப்பள்ளி, இரமணமுதலிபுதூர், ஆனைமலை
2. K. சிவகாமி,
ஊ.ஒ.ந.பள்ளி, ஆலாம்பாளையம் பொள்ளாச்சி
3. D. ஜெயசுவேதா,
ஊ. ஒ. ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்
4. D. சிவகாமி
அரசு உய்ர்நிலைப்பள்ளி, இளந்தாயடிவிளை, கன்னியாகுமரி
5. E. பானு,
அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டம்பட்டி
6. G. நளினா,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு, ஈரோடு
பரிசுப் பெற போகும் சிங்கப்பெண்களுக்கு வாழ்த்துகள்...... இதில் சிறப்பு என்னவென்றால் ஆசிரியைகள் மட்டுமல்லாமல் ஆசிரிய பயிற்றுநர்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள்......

Saturday, March 7, 2020
Friday, March 6, 2020
Thursday, March 5, 2020
Wednesday, March 4, 2020
Tuesday, March 3, 2020
Monday, March 2, 2020
MICE TEST - February Result
வணக்கம்
நடைபெற்ற பிப்ரவரி மாத தேர்வில் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.70 பதிவுகள் கிடைக்கப்பெற்றன. இந்த முறை பல பள்ளிகள் பங்கேற்றன அதிலும் குறிப்பாக திருப்பத்தூர் பெரியவர் கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோயம்புத்தூர் கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோயம்புத்தூர் கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆக அரசு பள்ளிகளில் இருந்து அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அடுத்த முறை இன்னும் சற்று கவனமாக விடைகளை கண்டறியுங்கள் ஒன்று அல்லது இரண்டு தவறுகள் மட்டும்தான் ஏற்பட்டிருந்தது எனவே அடுத்த முறை இன்னும் கவனத்துடன் செயல்படுங்கள் மாத தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் அம்மாதம் முழுவதும் நடைபெற்ற இருந்துதான் கேட்கப்படுகிறது எனவே அதை நினைவில் கொண்டு தேர்வில் வெற்றி பெறுங்கள் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கும் வாழ்த்துகள். இம்முறையும் திருச்சி மாவட்டத்திற்கே வெற்றிக் கோப்பை. மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர் ஜோனா அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்
1. E.ஷைனி ஜெனிவா, 8- ஆம் வகுப்பு
2. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
3. M.ஆதிரை, 8-ஆம் வகுப்பு
4. A.லட்சுமிவாணினி, 8- ஆம் வகுப்பு
5. A.ஹரிப்பிரியா, 9-ஆம் வகுப்பு
6. S.நந்தினி, 8-ஆம் வகுப்பு
7. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
8. M. ரேணுகா தேவி, 8-ஆம் வகுப்பு
9. S. கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
10. S.பூஜாஸ்ரீ, 10- ஆம் வகுப்பு
11. D.ரம்யாம்பிகை, 8-ஆம் வகுப்பு
12. B.லக்ஷனாஸ்ரீ, 8- ஆம் வகுப்பு
13. K.J.ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
14.D.நோயல் சோனா, 8-ஆம் வகுப்பு
15. J.பிரிஸ்கா பிரியதர்ஷினி, 8-ஆம் வகுப்பு
16. I.அக்ஷயா, 8-ஆம் வகுப்பு
17. சைத்தானி ஹசீனா பானு, 8-ஆம் வகுப்பு
18. M.செல்வபாரதி, 8-ஆம் வகுப்பு
19. S.துர்கா, 8-ஆம் வகுப்பு
20. R.சுப்ரியா, 8-ஆம் வகுப்பு
21.G.ரக்ஷனாம்பிகா, 8-ஆம் வகுப்பு
22. G.கார்த்திகா, 8-ஆம் வகுப்பு
23. S.கோபிகா, 8-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்
24. S.ஹரிணு, 6-ஆம் வகுப்பு, Holy Redeemer's girls Higher Secondary school, Trichy
25. S.ஜேனோவா மேகி, 6-ஆம் வகுப்பு,
பாரதி மேல்நிலைப் பள்ளி, கரூர்
26. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
St. Sophia Nursery & Primary School, Trichy
27. K.J.கிருஷ்ணந்ந்தன்,6 -ஆம் வகுப்பு
St.Joseph's College Higher Secondary school, Trichy
28. D.சாம், 5-ஆம் வகுப்பு
St.Little flower Matric Higher Secondary school, Trichy
Answers for February Monthly Test
1. b) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நத்தையின் பெயர்
2.c) a) & b)
3.b) கே.வி.ஜெயஸ்ரீ
4.d)Children of Heaven
5.a) ராதிகா ராமசாமி
6.a) சங்கரன் கோயில்
7. d) சீமைக் கருவேலா மரம்
8. c) சச்சின்
9. c)ஸ்ரீனிவாஸ் கவுடா
10. b) தனுஷ்கோடி
11. d)கொவைட்-19(COVID-19)
12.c) டில்லி
13. a) பொள்ளாச்சி
14. c) Mughal Garden(Delhi)
15.c)CIL
16.c) செங்காந்தள்
17.b ) சதுரங்கம்
18.c) பஞ்சாப்
19. வஜ்ரா. இந்திய கப்பற்படையின் அதிநவீன ரோந்து கப்பல்
20. எல்-நினோ