Pages

Tuesday, March 10, 2020

MICE TEST - 10.03.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:85*


1.தமிழக அரசின் "அவ்வையார் விருது" யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

 a)ரா.மல்லிகா
 b) ரா.கண்ணகி
c) கே.வி.ஜெயஸ்ரீ
d)சின்னப்பிள்ளை


2.சூடானின் தலைநகரம் எது?

a) கார்டூம்
b)உம்துர்மான்
c)அடப்பாரா
d)பெர் பெர்

3.அஷ்ரப் கனி,எந்த நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார்?

a) பங்களாதேஷ்
b) எகிப்து
c)தென் கொரியா
d)ஆப்கானிஸ்தான்

4.பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் யார்?

a) பெத் மூனி(ஆஸ்திரேலிய)
b) சுசி பேட்ஸ்(நியூஸிலாந்து)
c)ஷபாலி வர்மா(இந்தியா)
 d) சோபி டேவின்(நியூஸிலாந்து)

5.Shweta Rawat and Shalini Gupta இருவரும் எந்த துறையோடு தொடர்புடையவர்கள்?

a) விளையாட்டு
b) பத்திரிகை
c)அறிவியல்
d)வணிகம்

6.பி.ஏ.சங்மா என்று பெயர் சூட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம்(Integrated Sports Complex) அமைந்துள்ள மாநிலம் எது?

a)அஸ்ஸாம்
b) நாகாலாந்து
c) மேகாலயா
d) திரிபுரா


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

Answers for **MICE TEST:84*

1.b) 5 முறை

2.b) குத்துச்சண்டை

3.b) பிமல் ஜீல்கா

4.b)YES Bank

5.b) பீனா தேவி ( Mushroom Mahila )

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியவரிகம், துத்திப்பட்டு, திருப்பத்தூர்


பிரியதர்ஷினி .s5 - ஆம் வகுப்பு
பூர்ணிமா .s5 - ஆம் வகுப்பு
இந்துமதி .s5 - ஆம் வகுப்பு
சினேகா. M7 - ஆம் வகுப்பு
ஜெயஸ்ரீ. S7 - ஆம் வகுப்பு
சாரதி. பா5 - ஆம் வகுப்பு
ஜனஷ்வர்னித்தா. N7 - ஆம் வகுப்பு
D. குஷ்மிதா8 - ஆம் வகுப்பு

அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்கூர், நாகப்பட்டினம்

Sugapriya.T9 - ஆம் வகுப்பு
R.Balasri9 - ஆம் வகுப்பு
abiramim9 - ஆம் வகுப்பு
mahalakshmi9 - ஆம் வகுப்பு
dhanalakshma9 - ஆம் வகுப்பு

ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்


Sandhiya s7 - ஆம் வகுப்பு

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

A.thanuja begum7 - ஆம் வகுப்பு
A.N.Shihab6- ஆம் வகுப்பு
Mohammed8 - ஆம் வகுப்பு
M.ashmitha7 - ஆம் வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

M.ரேணுகா தேவி8 - ஆம் வகுப்பு
ச ஜீவிதா8 - ஆம் வகுப்பு
B.Lakshana sri8 - ஆம் வகுப்பு
s.RUBA DHARANI8 - ஆம் வகுப்பு
S. Harini6- ஆம் வகுப்பு
R. Supriya7 - ஆம் வகுப்பு
S. Durga8 - ஆம் வகுப்பு
M.selvabharathi8 - ஆம் வகுப்பு
S.kanishka8 - ஆம் வகுப்பு
S.pooja sree10 - ஆம் வகுப்பு
S.Nandhini8 - ஆம் வகுப்பு
A. Lakshmi Vashni, A. Hari Priya8 - ஆம் வகுப்பு, 9 - ஆம் வகுப்பு
M.Aathirai8 - ஆம் வகுப்பு
P.Dhanusya.8 - ஆம் வகுப்பு
R. Santhiya josphine8 - ஆம் வகுப்பு
S.Nandhini8 - ஆம் வகுப்பு

R.s.krithikaa8 - ஆம் வகுப்பு
M.januffiyaa8 - ஆம் வகுப்பு
S.kanishka8 - ஆம் வகுப்பு

D.Noel sona8 - ஆம் வகுப்பு

Holy Redeemer's Girls Higher Secondary School, Trichy

S. Harini6- ஆம் வகுப்பு

St. Joseph 's Matriculation Higher Secondary School, Coimbatore

Joan Irene.J7 - ஆம் வகுப்பு

St.little flower matric higher secondary school kattur, Trichy

D.Sam5 - ஆம் வகுப்பு
D.mkevin andoss5 - ஆம் வகுப்பு

Bharathi matric higher secondary school velliyanai, Karur

S.Jennova magee6- ஆம் வகுப்பு

Chellammal matric girls higher secondary school vengur, Trichy

S.Jemimah Margrate12 - ஆம் வகுப்பு

Literacy Mission Matriculation Hr.Sec.school Samalapuram, Tirupur

V.Lanisha Sweetlin8 - ஆம் வகுப்பு

R.Dayanidhi Memorial Vidyasala, Trichy

G.kaviya6- ஆம் வகுப்பு

K.A.P Viswanathan hr.sec.school, Trichy

A.Akash8 - ஆம் வகுப்பு

Methodist girls hr.sec.school, Trichy
D.Aruna8 - ஆம் வகுப்பு

Bishop Heber hr.sec.school, Trichy

D.Aravindan6- ஆம் வகுப்பு

மகளிர் தின தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளின் பெயர்கள்


ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

S.Banu,  7-ஆம் வகுப்பு
S . Menaja, 7-ஆம் வகுப்பு
K.salomi,  7-ஆம் வகுப்பு
P. Bharathi,  7-ஆம் வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

P. தனிஷியா, 8-ஆம் வகுப்பு
R. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு

அனைவருக்கும் வாழ்த்துகள்......... பதிவுகள் அதிகமாகிக் கொண்டே வருவது பெருமகிழ்ச்சி.... தொடர்ந்து செய்தித்தாள் வாசியுங்கள் அன்பு மாணவ கண்மணிகளே......







3 comments:

  1. பதிவுகள் அதிகமாகிக் கொண்டே வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஆமாம்... ஆனால் எனக்குதான் கண்ண கட்டுது.... List போடுறதுக்குள்ள...... BT all for our student's welfare only... So we can do it happily

    ReplyDelete