Pages

Sunday, March 15, 2020

MICE TEST - 16.03.20

மைத்துளி வணக்கம்

**MICE TEST:89*

1. உலக சுகாதார நிறுவனம்(WHO),தற்பொழுது Covid-19 ஐ ஆட்கொல்லி தொற்றுநோய் (pandemic) என அறிவித்துள்ளது.இதற் கு முன்னதாக பின்வரும் எந்த நோயை  ஆட்கொல்லி தொற்று நோய் என அறிவித்தது?

a) AIDS
b)Spanish flu
c)swine flu
d)H1 N1 influenza

2. S.S.Deswal என்பவர் பின்வரும் எந்த அமைப்பிற்கு Director General ஆக நியமிக்கப்பட்டுள்ளார்?

a) CRPR
b) NSG
c)BSF
d)CBI

3.
Stockholm International Peace Research Institution(SIPRI) ன் அறிக்கையின்படி கடந்த 5 ஆண்டுகளில் எந்த நாடு அதிகளவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது?

a ) சீனா
b) அமெரிக்கா
c)பிரான்ஸ்
d)ரஷ்யா


4.கேத்ரீனா சாகில்லா ரொபோலு(Katerina Sakellasopoulou) என்பவர் எந்த நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ளார்?

a) க்ரீஸ்
b) கென்யா
c)சிரியா
d) ஜப்பான்

5.வருகின்ற மார்ச் 22 முதல் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்கள் எவை?

a) அகரம்,மணலூர்
b)கொந்தகை,கீழடி
c) ஆதிச்ச நல்லூர்,சிவகளை
d)அரியலூர்,உத்திரமேரூர்

6.ஓமன் டேபிள் டென்னிஸ் தொடரில் சாம்பியன் யார்?

a) சரத் கமல்
b)சாய் பிரனேஷ்
c)ஸ்ரீகாந்த்
d) போட்டி நடக்கவே இல்லை

7.இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பின் கீழ் 3691 புராதான நினைவுச்  சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன.அவற்றில் எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் புராதானச் சின்னங்கள்(745) உள்ளன?

 a) உ.பி
b)கர்நாடகா
c) தமிழ்நாடு
d)ம.பி

8.SAARC உறுப்பு நாடுகளில் இல்லாத நாடுகள் எவை?

a) மாலத்தீவு,நேபாளம்
b)சீனா,இந்தோனேசியா
c) பூடான்,இந்தியா
d)பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா
e) ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


13.03.20ன் சரியான விடைகள்


1. a) சக்தி நிவேதா
2. d) Defence Intelligence Agency
3. b) டென்னிஸ்
4. a) பூனம் யாதவ்
5. c) ஈரான்



சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூர்

ஜெயஸ்ரீ s.7 - ஆம் வகுப்பு
பிரபஞ்சன்8 - ஆம் வகுப்பு
D . குஷ்மிதா8 - ஆம் வகுப்பு

அரசு மேல்நிலைப்பள்ளி, இளையந்தாயடிவிளை, கன்னியாகுமரி

C.Manish7 - ஆம் வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

Thilakeswari8 - ஆம் வகுப்பு
S.kanishka8 - ஆம் வகுப்பு
S.pooja sree10 - ஆம் வகுப்பு
S.Nandhini8 - ஆம் வகுப்பு
M.Renuga Devi8 - ஆம் வகுப்பு
M.Aathirai8 - ஆம் வகுப்பு
R. Santhiya josphine8 - ஆம் வகுப்பு


அனைவருக்கும் வாழ்த்துகள்.....

No comments:

Post a Comment