Pages

Wednesday, March 18, 2020

MICE TEST - 19.03.20

அன்பு மாணவர்களே,

              நேற்று தேர்வினை பதிவிட முடியவில்லை. இன்றுமுதல் வழக்கம் போல் பதிவிடப்படும். எனவே விடுமுறை காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்......

மைத்துளி வணக்கம்.

**MICE TEST:92*

1. இவற்றில் Noval Corona Virus எது?

 a) MERS -CoV
b)SARS-Co V
c)SARS.Co V-2
d)HKO1

2.ரதி மற்றும்  ஜனனி ஆகியோர் எந்த விளையாட்டுக்கு நடுவர்களாக தேர்வாகியுள்ளார்கள்?

a) கால்பந்து
b)ஹாக்கி
c)கிரிக்கெட்
d) கபடி

3.மறைந்த Patil Puttappa என்பவர் பின்வரும் எந்த துறையோடு தொடர்புடையவர்?

 a) விளையாட்டு
b) பத்திரிகை
c)வணிகம்
d)ஆராய்ச்சி

4.Chameli Devi Jain Award என்பது எந்த துறையில் சாதிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் விருதாகும்?

a) அரசியல்
b)விளையாட்டு
c) பத்திரிகை
d)சமூக சேவை

5.ஒரு ஆண்டில் இறுதியாக நடத்தப்படும் டென்னிஸ் Grand slam போட்டி எது?

a) US open
b) Australian open
c)Wimbledon open
d)French open


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


17.03.20 -ன் சரியான விடைகள்









17.03.20 அன்று வீடியோ வடிவில் வைக்கப்பட்ட தேர்வு சற்றே கடினம் என்று நினைக்கின்றோம்.  இருப்பினும் பாதி விடைகளை சரியாக பதிவிட்ட

R. சந்தியா , 7-ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோவை

அவர்களுக்கு வாழத்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment