Pages

Sunday, March 1, 2020

MICE TEST - 02.03.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:78**

1.மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் -2020 தொடரில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் யார்?

 a) ரபேல் நடால்
b) ரோஜர் பெடரர்
c) ஜோக்கோ விச்
d) டெய்லர் பிரிட்ஸ்

2. உலகின் இரண்டாவது இள வயது பணக்காரான ரித்தீஸ் அகர்வால் என்ற இந்தியர், எந்த நிறுவனத்தின் CEO?

a)OYO Hotel
 b) Biyus
c)Swiggy
d)Zomato

3.உலக பணக்காரர்களில்,முதலிடம் யார்?

a) ஜெப் ஃபிஸோஸ்
 b) பெர்னார்ட் அர்னால்ட்
c) வாரன் பஃபெட்
d)மார்க் ஜீகர் பர்க்

4.மலேசியாவின் பிரதமர் யார்?

a)மொகதின் யாசின்
b) மகாதிர் முகமது
c) நஜிப் ரசாக்
d) இன்னும் நியமிக்கப்படவில்லை

5. அமெரிக்கா- தாலிபான்களின் ஒப்பந்தம்  எங்கு நடைபெற்றது?

a)தோஹா
b)  காபூல்
c) வாஷிங்க்டன்
d)நியூயார்க்

6. இந்திய பருத்தி கழகத்தின் தரமான பருத்தி இனி .........என அழைக்கப்பட உள்ளது.

a)ஹீரா
 b) டைமண்ட்
c) எமரால்டு
d) ஆரோ

7. What is theme of National Science Day-2020?

a)women in Science
b)Children in science
c)Youth in science
d)Artificial Intelligence


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________


மாதத்தேர்வின் விடைகளும் முடிவுகளும் இன்று மாலை வெளியிடப்படும்........ தங்கள் அனைவரின ஆர்வத்திற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல.....

No comments:

Post a Comment