Pages

Monday, March 2, 2020

MICE TEST - February Result

வணக்கம்

 நடைபெற்ற பிப்ரவரி மாத தேர்வில் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.70 பதிவுகள் கிடைக்கப்பெற்றன.  இந்த முறை பல பள்ளிகள் பங்கேற்றன அதிலும் குறிப்பாக திருப்பத்தூர் பெரியவர் கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோயம்புத்தூர் கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோயம்புத்தூர் கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆக அரசு பள்ளிகளில் இருந்து அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அடுத்த முறை இன்னும் சற்று கவனமாக விடைகளை கண்டறியுங்கள் ஒன்று அல்லது இரண்டு தவறுகள் மட்டும்தான் ஏற்பட்டிருந்தது எனவே அடுத்த முறை இன்னும் கவனத்துடன் செயல்படுங்கள் மாத தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் அம்மாதம் முழுவதும் நடைபெற்ற இருந்துதான் கேட்கப்படுகிறது எனவே அதை நினைவில் கொண்டு தேர்வில் வெற்றி பெறுங்கள் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கும் வாழ்த்துகள். இம்முறையும் திருச்சி மாவட்டத்திற்கே வெற்றிக் கோப்பை. மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர் ஜோனா அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்

1. E.ஷைனி ஜெனிவா, 8- ஆம் வகுப்பு
2. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
3. M.ஆதிரை, 8-ஆம் வகுப்பு
4. A.லட்சுமிவாணினி, 8- ஆம் வகுப்பு
5. A.ஹரிப்பிரியா, 9-ஆம் வகுப்பு
6. S.நந்தினி, 8-ஆம் வகுப்பு
7. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
8. M. ரேணுகா தேவி, 8-ஆம் வகுப்பு
9. S. கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
10. S.பூஜாஸ்ரீ, 10- ஆம் வகுப்பு
11. D.ரம்யாம்பிகை, 8-ஆம் வகுப்பு
12. B.லக்‌ஷனாஸ்ரீ, 8- ஆம் வகுப்பு
13. K.J.ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
14.D.நோயல் சோனா, 8-ஆம் வகுப்பு
15. J.பிரிஸ்கா பிரியதர்ஷினி,  8-ஆம் வகுப்பு
16. I.அக்‌ஷயா, 8-ஆம் வகுப்பு
17. சைத்தானி ஹசீனா பானு, 8-ஆம் வகுப்பு
18. M.செல்வபாரதி, 8-ஆம் வகுப்பு
19. S.துர்கா, 8-ஆம் வகுப்பு
20. R.சுப்ரியா, 8-ஆம் வகுப்பு
21.G.ரக்‌ஷனாம்பிகா, 8-ஆம் வகுப்பு
22. G.கார்த்திகா, 8-ஆம் வகுப்பு
23. S.கோபிகா, 8-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்

24. S.ஹரிணு, 6-ஆம் வகுப்பு, Holy Redeemer's girls Higher Secondary school, Trichy

25. S.ஜேனோவா மேகி, 6-ஆம் வகுப்பு,
பாரதி மேல்நிலைப் பள்ளி, கரூர்

26.  P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
St. Sophia Nursery & Primary School, Trichy

27. K.J.கிருஷ்ணந்ந்தன்,6 -ஆம் வகுப்பு
St.Joseph's College Higher Secondary school,  Trichy

28. D.சாம், 5-ஆம் வகுப்பு
   St.Little flower Matric Higher Secondary school, Trichy


Answers for February Monthly Test

1. b) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நத்தையின் பெயர்
2.c) a) & b)
3.b) கே.வி.ஜெயஸ்ரீ
4.d)Children of Heaven
5.a) ராதிகா ராமசாமி
6.a) சங்கரன் கோயில்
7. d) சீமைக் கருவேலா மரம்
8. c) சச்சின்
9. c)ஸ்ரீனிவாஸ் கவுடா
10. b) தனுஷ்கோடி
11. d)கொவைட்-19(COVID-19)
12.c) டில்லி
13. a) பொள்ளாச்சி
14. c) Mughal Garden(Delhi)
15.c)CIL
16.c) செங்காந்தள்
17.b ) சதுரங்கம்
18.c) பஞ்சாப்
19. வஜ்ரா. இந்திய கப்பற்படையின் அதிநவீன ரோந்து கப்பல்
20. எல்-நினோ

2 comments:

  1. My name is Fathima Banu IAM answered all the questions correctly but my name is didn't came

    ReplyDelete
  2. Sry da 10 th answer is wrong ... Instead of Dhanushkodi you marked Chennai

    ReplyDelete