Pages

Saturday, March 21, 2020

MICE TEST - 21.03.20

**மைத்துளி வணக்கம்**

**MICE TEST:94**

1. அமெரிக்க மனித உரிமைகள் மேற்பார்வை வாரிய உறுப்பினராக டிரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்ட இந்தியர் யார்?

A. அதுல் மிஸ்ரா
B. ஆதித்திய பம்சாய்
C. ருத்ர மூர்த்தி
D. ரஸா பர்வேஸ்

2.கடந்த வாரத்தில் கருக்கலைப்பு சட்டத்தில் சீர்திருத்தம் செய்த நாடு எது?

A. ஆக்லாந்து
B. இங்கிலாந்து
C. லிபியா
D. நியூசிலாந்து

3. கீழ் கண்டவற்றில் தவறு எது?

A. ஒலிம்பிக் போட்டியில் கபடியை சேர்க்க முயற்சி மேற்கொள்ள படும்.

B. இந்தியாவில் ஏப்ரல்15 வரை எந்த போட்டியும் நடத்த கூடாது.

C. ஒலிம்பிக் தீபம் ரஷ்யாவிடம் ஒப்படைப்பு.

D. டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் மைதான தளம்..........ஆகும்.

A. புல்தரை
B. சிந்தெடிக் டர்ஃப்
C. மரக்கூல் & ரப்பர்
D. களிமண்

5.முதிர்ச்சி காரணமாக மறைந்த பி.கே.பானர்ஜி என்பவர் எந்த விளையாட்டு வீரர்?

A.கால்பந்து
B.ஹாக்கி
C. டென்னிஸ்
D. கிரிக்கெட்

6.துணிவின் பாடகன் பாந்த் சிங் எனும் நூலின் மூல ஆசிரியர்

A. மோனு தாஸ்
B. ஷோபா டே
C. குஷ்வந்த் சிங்
D. நிரூபமா தத்

7. சுற்றுசூழல் குற்றங்களில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

A. ராஜஸ்தான்
B. மத்திய பிரதேசம்
C. ஹரியானா
D. தமிழ்நாடு

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்





நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்.



ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

1. R.சந்தியா ஜோசப்பின், 8- ஆம் வகுப்பு

2. P.தனுஷியா, 8- ஆம் வகுப்பு

வாழ்த்துகள் சந்தியா & தனுஷியா

மேலும் நாளை அரசாங்கம் விதித்துள்ள சுயஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்றுவோம்... அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருப்போம்... நாளை மட்டுமல்ல முடிந்தவரை வெளியில். வராமல் இருப்போம்... அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வருவோம்.... நோய் எதிர்ப்புத் தன்மையுடைய உணவுப்பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்..... குளிர்பானம்,  ஐஸ்கீரிமை தவிருங்கள்......விடுமுறையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் வைரஸின் வீரியத்தை உணர்ந்து செயல்படுவோம்....... மேலும் நாளை வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டி இருப்பதால் சிறப்புத்தேர்வும் நடத்தப்பட உள்ளது.  அதிலும. கலந்து கொள்ளுங்கள்....


விழிப்புடன் இருப்போம்
வைரஸை விரட்டுவோம்....

No comments:

Post a Comment