*மைத்துளி வணக்கம்*
*MICE TEST:168*
1.
நாட்டின் முதல் கடல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
a)மஹாராஷ்டிரா
b) குஜராத்
c)ஆந்திரா
d) பஞ்சாப்
2. மறைந்த டி.என்.கிருஷ்ணன்,எந்த இசைக் கலைஞர்?
a) புல்லாங்குழல்
b)மிருதங்கம்
c)வீணை
d)கர்நாடக வயலின்
3.
IPL அரங்கில் அதிக(110) catch செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையாளர் யார்?
a)கார்த்திக்
b)எம்.எஸ்.தோனி
c)பார்க்தவ்
d)நமன் ஓஜா
4.
சமீபத்தில்,பிலிப்பைன்ஸ் நாட்டில் பெருத்த சேதம் ஏற்படுத்திய புயலின் பெயர் என்ன?
a) Molave
b)Mayank
c)Haishen
d)Nowe
5.
உலக வல்லரசான அமெரிக்கா பற்றிய தகவல்களில் எது தவறு?
a) மக்கள் தொகையில் 3ஆவது பெரிய நாடு
b)மக்கள் தொகை 23.92 கோடி
c)மாநிலங்களின் எண்ணிக்கை:50
d)பெரிய மாநிலம்:அலாஸ்கா
6.
கொரோனா பரவத் தொடங்கிய பின் நடக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் எந்த மாநிலத்தில் நடைபெற்றுவருகிறது?
a.கர்நாடகம்
b.தெலங்கானா
c.பீகார்
d.புது டில்லி
7.
தவறான பொருத்தம் எது?
a.Republic Party - Donald Trump
b.Democratic Party -Joe Biden
c.Symbol of Republic Party-- Elephant
d.Symbol of Democratic Party -- Eagle
8. MIS-C என்பதன் விரிவாக்கம் என்ன?
a. Mobile Identification Service in Cellphones
b.Multi system Inflammatory Syndrome in Children
c.Magnetic Identification Scan for Corona
d.Multimedia Influence. Syndrome in Children
9.
DRIP என்கின்ற திட்டம் பின்வரும் எதனுடன் தொடர்புடைது?
a.Education
b.Nano Techology
c.Insurance
d.Dam Rehabilitation
10.
மகளிர் "டி 20 சேலஞ்ச்" கிரிக்கெட் போட்டிகள் இன்று எங்கு தொடங்கப்பட உள்ளது?
a.லண்டன்
b.சிட்னி
c. மும்பை
d.ஷார்ஜா
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA
*மைத்துளி வணக்கம்*
Ans for.
*MICE TEST:167 *
1.
20- 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை அடித்துள்ள சாதனையாளர் யார்?
a) பொல்லார்ட்(மே.தீ)
b) கிறிஸ் கெயில்(மே.தீ)
c)எம்.எஸ்.தோனி (இந்)
d) விராட் கோலி(இந்.)
2.
வைஷ்ணவி தேவி மலைக்கோயில் உள்ள இடம் எது?
a)ஜார்க்கண்ட்
b)இமாச்சலப்பிரதேசம்
c) மேகாலயா
d)ஜம்மு-காஷ்மீர்
3.
குறைந்த நிலத்தில் அதிக மரங்களை அடர்த்தியாக நட்டு,சிறிய காடுகளை உருவாக்கும் ஜப்பானிய முறை காடுகளுக்கு என்ன பெயர்?
a)Hawaski forest b)Bonsai forest
c) Sumo forest
d)Miyawaki forest
4.
*பின்வரும் ஒன்று,
குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியா என்னும் இடத்தில் உள்ளது?*
a)சர்தார் பட்டேல் விலங்கியல் பூங்கா
b) ஆரோக்கிய வனம்
c)Statue of unity (ஒற்றுமையின் சிலை)
d)மேலே உள்ள அனைத்தும்
5.
சீன அதிபர் ஷி ஜின்பிங் பற்றிய தகவல்களில் ஒன்று மட்டும் தவறு.அது எது?
a)இவர்,2012ல் சீன அதிபரானார்
b)தொடர்ந்து 2035வரை அவரே அதிபராக நீடிப்பார்
c)கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஆயுள் முழுவதும் நீடிப்பார்
d)2035 வரை,ராணுவ தலைவர் பதவியில் நீடிப்பார்(சரி:ஆயூட்காலம் முழுவதும்)
6.
IGCAR(Indra Gandhi Centre for Atomic Research) எங்குள்ளது?
a.கல்பாக்கம்
b.கூடங்குளம்
c.மும்பை
d.நொய்டா
7.
NISAR (NASA-ISRO Synthesis Apperture Radar )என்ற செயற்கைக்கோளை இந்தியா எந்த நாட்டோடு சேர்ந்து விண்ணில் ஏவ உள்ளது?
a.ரஷ்யா
b.இஸ்ரேல்
c.அமெரிக்கா
d.ஜப்பான்
8.
இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத் தலைவராக முதல் முறையாக போட்டியின்றி தேர்வாகப் போகிறவர் யார்?
a.அஞ்சு ஜார்ஜ்
b.சந்தீப் மேக்தா
c.ரவீந்தர் சவுத்ரி
d.அடில் சுமரி வாலா
9.
முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார்?
a.Sean connery
b.George Lozenby
c.Roger moore
d.Pierce Brosnan
10.
தமிழ்நாடு,உத்திரப்பிரதேசம்,திரிபுரா,மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பின்வரும் எந்த உயிரினத்தை பாதுகாப்பது மற்றும் அவற்றின் இனப்பெருக்க மையங்களை அமைக்க(Conservation and Breeding centre) திட்மிடப்பட்டுள்ளது?
a. மயில்
b.பிணந்திண்ணி கழுகு
c.புலி
d.யானை
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
PUMS, Ganesapuram, Coimbatore
1. S.V.Rasiga priya - 09/10
2. P.Bhrathi - 08/10
3. A.Nisha Ashika - 07/10
4. B.Abitha - 07/10
Holy Cross Girls Higher Sec. SChool, Trichy
1. S.Sadhanasri - 09/10
GNGHSS, KURIKULAM, TENKASI
1. P.R.Suba - 08/10
No comments:
Post a Comment