Monday, November 2, 2020

MICE TEST - 02.11.2020

         

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:167 *


 1. 20- 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை அடித்துள்ள சாதனையாளர் யார்?

2. வைஷ்ணவி தேவி மலைக்கோயில் உள்ள இடம் எது?


3. குறைந்த நிலத்தில் அதிக மரங்களை அடர்த்தியாக நட்டு,சிறிய காடுகளை உருவாக்கும் ஜப்பானிய முறை காடுகளுக்கு என்ன பெயர்?
1 point

4. பின்வரும் ஒன்று,குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியா என்னும் இடத்தில் உள்ளது?


5. சீன அதிபர் ஷி ஜின்பிங் பற்றிய தகவல்களில் ஒன்று மட்டும் தவறு.அது எது?



6. IGCAR(Indra Gandhi Centre for Atomic Research) எங்குள்ளது?


7. NISAR (NASA-ISRO Synthesis Apperture Radar )என்ற செயற்கைக்கோளை இந்தியா எந்த நாட்டோடு சேர்ந்து விண்ணில் ஏவ உள்ளது?

8. இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத் தலைவராக முதல் முறையாக போட்டியின்றி தேர்வாகப் போகிறவர் யார்?



9. முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார்?


10.தமிழ்நாடு,உத்திரப்பிரதேசம்,திரிபுரா,மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பின்வரும் எந்த உயிரினத்தை பாதுகாப்பது மற்றும் அவற்றின் இனப்பெருக்க மையங்களை அமைக்க(Conservation and Breeding centre) திட்மிடப்பட்டுள்ளது?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


28.10.20 - ன் சரியான விடைகள்

**Ans for 


*MICE TEST:165 *

1.நாமக்கல் அருகே,யாருக் கு மணி மண்டபம் கட்டப்பட உள்ளது?

 a) நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

*b) சிலம்பொலியார்.சு.செல்லப்பனார்

c) பாவேந்தர் பாரதிதாசன் 

d) பாடகர் பாலசுப்ரமணியம்


2. Samsung நிறுவனத்தின்  தாயகம் எது?

a)இஸ்ரேல்

b)வட கொரியா

*c)தென் கொரியா

d)பின்லாந்து


3.

சக்தி காந்த தாஸ் என்பவர் எந்த அமைப்பின் கவர்னர்?

a)ISRO

b)BCCI

c) ADB

*d)RBI


4.

கர்நாடக மாநிலம் மைசூரூக்கு அடுத்தபடியாக,தமிழகத்தில் எங்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது?

a)காவேரிப்பட்டினம்

*b)குலசேகரப்பட்டினம்

c) துறையூர்

d) காளையார்கோயில்


5.

தற்பொழுது எத்தனையாவது ஆண்டாக,மைசூரில் உலகப் புகழ்பெற்ற தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது?

a) 510

*b)410

c)430

d)440


6.

இந்திய விமானப்படையில்  மகப்பேறு மருத்துவராகப் பணியேற்றி,Wing Commander ஆக பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் யார்?

*a.விஜயலட்சுமி ரமணன்

b.சுப்புலட்சுமி ரமணன்

c.வைஜெயந்தி மாலா

d.வைத்தீஸ்வரி நாராயணன்


7.

எந்த இரண்டு நாடுகளுக்கிடையே வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 2 + 2 பேச்சுவார்த்தை  நடைபெற்றுவருகிறது?


a.இந்தியா-சீனா

b.இந்தியா-பாகிஸ்தான்

*c.இந்தியா-அமெரிக்கா

d.இந்தியா-இலங்கை


8.

கே.ஆர்.நாராயணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலம் எது?

a.2002-2006

b.1991-1996

*c.1997-2002

d.துணை ஜனாதிபதியாக மட்டுமே இருந்தார்


9.*காற்றின் மாசுபாட்டை அறிய காற்று தர குறியீடான  AQI(Air Quality Index)பயன்படுகிறது.

AQI ன் அளவு எவ்வளவுக்கு மேல் இருந்தால் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது என அறியலாம்?*

 

a.100

b.200

*c.300

d.50   


10. மைசூரின் முதல் ராஜா யார்?


நன்றியுடன் 

மைத்துளி                                                                                                                                                                                        

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore

1. B.Abitha                  -    10/10

2. S.V.Rasiga priya    -  09/10

3. P.Bhrathi    -    09/10

4. A.Nisha Ashika         -     09/10



Holy Cross Girls Higher Sec. SChool, Trichy

1. P. Dhanushya - 08/10

2. S.Benninah Mary - 08/10



congrats to all

STAY HOME.... STAY SAFE.......

No comments:

Post a Comment