Thursday, April 30, 2020

MICE TEST - 30.04.2020

*மைத்துளி வணக்கம்*

*MICE TEST:130

1.இந்தியாவின் நிரந்தர ஐ.நா.சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள  தமிழகத்தைச் சேர்ந்தவர் யார்?
 a) டி.எஸ். குருமூர்த்தி
b) அக்பருதீன்
c)டி.எஸ்.திருமூர்த்தி
d) ஏ.கே.உதய மூர்த்தி

2. பெண்களின் சுய வேலைவாய்ப்புத்திட்டமாகவும்,அவர்களின் பொருளாதார உயர்விற்காகவும்"முக கவசம்" தயாரிக்கும் *Jeevan Sakthi Yojana* என்ற திட்டத்தை துவக்கியுள்ள மாநிலம் எது?
a)AP
b)HP
c)MP
d)UP

3.உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் "கசையடி தண்டணையை" நிறுத்தியுள்ள நாடு எது?
a) சவூதி அரேபியா
b)துபாய்
c)குவைத்
d)பிரான்ஸ்

4.இந்திய வானிலை ஆய்வு மையம் புயல்களுக்கு சூட்டுவதற்காக தேர்வு செய்து அனுப்பியுள்ள தமிழ் பெயர் எது?
a) நீர்
b) முரசு
c) a & b
d) மாருதி

5.International Chernobyl Disaster  Rememberance Day is observed on APR.26.where is the Chernobyl Power Plant located?
a)Brazil
b)Philliphines
c)Ukraine
d)jappan

6.Rohtang Pass is located in ..........
a)HP b) JK c) Ladah
d)Punjab

7.Expansion of
*SIPRI*is..........
a)Sports International Players & Refrees Institute
b) South Indian Pearl Resarch Institute
c)Stockholm International Peace Research Institute
 d) Sweedan International peace Research Institute

8.கீழே உள்ள படத்தில் இருப்பவர் யார்?.....



இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/gmsTZ8GGgshFqMXM9

நேற்றைய சரியான விடைகள்





சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.P.A bhinav, 6 ths std, Sainik school, Udumalai    =       10/10

2. P. Bharathi,  7 th std,  PUMS, Ganesapuram, Coimbatore    -    9/10

3. S.V.Rasigapriya  ,7 th std,  PUMS, Ganesapuram, Coimbatore    -    9/10

Congrats to all.... stay home stay safe

Wednesday, April 29, 2020

UTA ASSIGNMENTS - PHASE II

ASSIGNMENT - 1 - PHOTOSTORY

PHOTOSTORY



ASSIGNMENT  - 2 - POWERPOINT -I

POWERPOINT - I



ASSIGNMENT  - 3 - STOP MOTION ANIMATION VIDEO CREATION

STOP MOTION ANIMATION VIDEO



ASSIGNMENT  - 4 - POWERPOINT -II

POWER POINT - II  (WATER CYCLE)



ASSIGNMENT  - 5 -  VIDEO EDITING IN KINEMASTER

Kinemaster video editing



DAY - 9 -  BLOG CREATION

BLOG ID


H5P PROJECTS


MICE TEST 29.04.2020

மைத்துளி வணக்கம்

Thursday, April 23, 2020

புத்தகம் 4 - கிழவனும் கடலும்

நாம் அடிக்கடி சொல்லுவோம் நடுக்கடலில நிக்கிற மாதிரி இருக்கு நடுக்காட்டில் நிக்கிறேன் என்று....ஆனால் அதை நம்மால் கற்பனை பண்ணி பார்த்திருக்க முடியாது.  அப்படி ஒரு நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் எர்னஸ்ட்ஹெமிங்வே.......அவருடைய நாவல்தான்  'The old man and the sea' "கிழவனும் கடலும்"..... ஒரு ஏழை கிழவன்.... மீன் பிடிக்கும் தொழிலில் கைதேர்ந்தவன் கடலின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவன் இப்படியான ஒரு கிழவன் மீன்பிடிக்கச் சென்று, இரவில் நடுகடலில் தனியாக நிற்கும் அந்த காட்சி வாசிக்கும்போது அப்படியே நம் மணக்கண்முன்  வந்து நிற்கும்...... கடைசியில் கிடைக்கும் ஒரு பெரிய மீன்.... இரவு முழுவதும் பல போராட்டங்களை கடந்து கரை வந்து சேரும்போது வெறும் எலும்பு மட்டுமே மிச்சம்...... அந்த எலும்பை பார்த்த மற்றவர்களுக்கு அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது..... ஆனால் போராட்டத்தை தனியாக எதிர்கொண்ட அந்த கிழவன் வழக்கம்போல தனது இயல்பு நிலையிலேயே இருப்பான்....

வாழ்க்கையினை எப்படி வாழ வேண்டும் என இந்த கிழவன் வாழ்ந்து காட்டியிருப்பார்....  விடாமுயற்சி தன்னம்பிக்கை செயலில் உறுதி எப்பொழுதும் இயல்பாக இருத்தல் பெருமை இல்லாமலிருப்பது என வாழ்க்கைக்கு தேவையான பல குணாதிசயங்களில் இவர் வெளிப்படுத்தியிருப்பார்.

வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பநற்காகதான் நம் 6-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்திலும் இக்கதை  இடம்பெற்றுள்ளது.....

வாழ்க்கையை படிப்போம்
இந்தக் கிழவனைப்போல் வாழ்வோம்...

பதிவு
இ.அனிதா
ஆசிரியை
கோயம்புத்தூர்

இந்த புத்தகத்தின் PDF ஐ பெற இங்கே கிளிக் செய்யவும்


https://drive.google.com/file/d/1L8nYXDPB2aLL53tABfUbIxpw50avuOzH/view?usp=drivesdk

MICE TEST - 23.04.2020 (உலக புத்தக தினம்.... சிறப்புத்தேர்வு)

அன்பு மாணவர்களே,
         இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு சிறப்புத்தேர்வு நடைபெற உள்ளது....... எழுத்தாளர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.... அவர்கள் எழுதிய ஏதேனும் 2 புத்தகங்களை நீங்கள் கண்டறிந்து பதிவிட வேண்டும்.....

விடைகளை பதிவு செய்ய கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

https://forms.gle/iDozjBz9Wy3h4kiD9

நேற்றைய சரியான விடைகள்




நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.Bharthi, 7 th std,

2. S.V.Rasigapriya, 7 th std,
    PUMS, Ganesapuram, Coimbatore

3. M. Hasna Sahani, 5 std , AMS Schol, Pollachi   -   9/10

Congrats to all,,,,,,,, stay home,,,, stay safe....

புத்தகம் 3 - செங்கிஸ்கான்

செங்கிஸ்கான்

மிக அருமையான நூல். நான் புத்தகங்களை தேர்வு செய்வது என்பது  புத்தக விமர்சனங்களை படித்து அதன் மூலமாக நூலை தேர்வு செய்வேன். ஆனால் இப்புத்தகத்தை வாங்கிய கதை மிகவும் வித்தியாசமானது. இறுதிசுற்று படத்தில் மாதவன் செங்கிஸ்கானின் போர் திறனைப் பற்றி ஒரு வரி  தெரிவித்திருப்பார். புத்தக கடையில் இப்புத்தகத்தைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே செங்கிஸ்கானின் போர்த்திறன் என்னை வியக்க வைத்தது. உலகையே கட்டியாளப் போகிறேன் என்ற அவரது கனவு.....ஆளுமைத்திறன்.....ஒரு சாதாரண மங்கோலிய  நாடோடிக் கூட்டத்தை  மங்கோலியப் பேரரசாக்கிய துடிப்பு....துணிச்சல்....என அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் இதன் ஆசிரியர் முகில். புத்தகத்தைப் படிக்கும் போது 800  வருடங்களுக்கு முன் சென்று உடன் இருந்து பார்த்தது போலவே இருந்தது. சில போர் தந்திரங்கள் பாகுபலி படத்தில் வருவது போலவே இருந்தது.(இந்த கதையை படித்திருப்பார்களோ....😊)


பதிவு
பழனிமுத்து செல்வி ஆசிரியை
காரமடை ஒன்றியம்

இந்த புத்தகத்தின் pdf வடிவம் பெற கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

https://drive.google.com/open?id=1T08vx3VILXiT82dppR8aH19h1U7VMDA2

புத்தகம் 2 - ஆயிஷா

*ஆயிஷா*

இது  ஒரு குறு நாவல், ஆனால் இதைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் நம் மனதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்பது உண்மை.

ஒரு அறிவியல் ஆசிரியை தனது அறிவியல் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையாக இந்த ஆயிஷா குறுநாவல் உள்ளது.

துறுதுறு பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா. கேள்விகளால் ஆன ஆயிஷா. விடைகளை மட்டுமே எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு கேள்விகளால் ஆன ஆயிஷா பிரச்சினை ஆகிறாள். இந்த கதை சொல்லும் ஆசிரியைக்கும் அப்படியே.

ஆனாலும் ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.

சின்னச் சின்ன கேள்விகளால் ஆயிஷா தன் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கிறாள்.

இந்த குறு நாவலை எழுதியவர் இரா.நடராசன். இவர் பள்ளி தலைமை ஆசிரியர், 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இவர் இப்போதெல்லாம் இந்த ஆயிஷா நாவலின் பெயரால் "ஆயிஷா" நடராசன் என்றே அறியப்படுகிறார்.

பதிவு
பழனிமுத்து ஆசிரியை
காரமடை ஒன்றியம்

இந்த புத்தகத்தை PDF ஆக பதிவிறக்க

https://drive.google.com/file/d/1VxhVm19eOzsWHiW9L88y_xa-jHNioURm/view?usp=drivesdk

Tuesday, April 21, 2020

MICE TEST 21.04.2020

மைத்துளி வணக்கம்
MICE TEST :  122


கீழ் உள்ள வீடியோவை பார்த்து விடைகளை லிங்கில் பதிவிடவும்,





இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/dCxtWEPaPrraRnzk6


நேற்றைய சரியான விடைகள்

Ans for *MT:121*

1. b) Krishi radham
2. c) Greame Smith
3. d) Dhoni
4. d) All of the above
5. a) April 16,2020
6.  d) Mapusa union bank
7. b) International weightlifting federation
8. c) Rohit Sharma
9. b) Ebola
10.c) nagoya


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.BHARATHI, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore

2. S.V.Rasigapriya, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore

3. R. Sandhiya Josephine, 8 th std, Holy cross girls higher secondary school, Trichy

congrats to all,.... stay home.. stay safe....

Thursday, April 16, 2020

MICE TEST - 16.04.2020

Hello dear students....
       இன்று ஒருநாள் நம் தேர்விற்கு விடுமிறை ..... எனவே நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த drawing session இன்று ஆரம்பம்..... படத்தினை வரைந்து நாளை மாலைக்குள் அனுப்பினால் போதும்..... சிறந்த படங்கள் நாளை பதிவிடப்படும்.... நீங்கள் வரையும் படத்தின் ஒரு ஓரத்தில் உங்கள் பெயர், படிக்கும் வகுப்பு , பள்ளி ஆகியவற்றை குறிப்பிட்டு விடுங்கள். உங்கள் படைப்பினை WhatsApp செய்ய வேண்டிய எண் 8870986722




நேற்றைய சரியான விடைகள்

MICE TEST:117 Answers

1.b. Kylie Jenner
2.a. Racer
3.a. இந்தியா
4.b. குஜராத்
5.d. 108
6.b. இந்தோனேசியா
7.c. Bihar
8.b. Astronaut
9.c.Tennis
10.c.Severe Acute Respiratory Illness

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1.  M.Renukadevi,7 th std
2. S.V. Rasiga priya , 7 th std
     PUMS, Ganesapuram, Coimbatore

3. P. Dhanushya, 8 th std,
Holy cross girls higher secondary school, Trichy

4. P.P. Abinav, 6 th std, Sainik school, Udumalai

5. S.R. Sudarshini, 8 th std , Gov girls higher secondary school, Slay an that a civil a, Kanniyakumari


Congrats dear students...
Stay home stay safe....

Tuesday, April 14, 2020

MICE TEST - 14.04.2020

*மைத்துளி வணக்கம்*


 1.'ஸ்மார்ட் ஸ்டெதஸ்ஹோப்' எந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்?

a. IIT மும்பை
b. IIT சென்னை
c. IIT பூனே
d. IIT டெல்லி


2. Women with wheels என்ற தனித்துவமான டாக்ஸி சேவை தொடங்கப்பட்டுள்ள விமான நிலையம் எது?

a. Rajiv gandhi International Airport
b. Indira Gandhi International Airport
c. Cochin International Airport
d. Mangalore International Airport

3. "கச்சார் லெவி" என்றழைக்கப்படுவது?

a. Border security force
b. Central Reserve Police force
c. Central industrial security force
d. Assam Rifles

4.நாட்டிலேயே முதன் முறையாக விலங்குகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்திய பூங்கா எது?

 a. Hemis national park
b. Sourh Button National park
c. Gangotri National Park
d. Jim Corbett National Park

5. Who said plasma therapy of cured patients blood can be used in fighting covid 19 yesterday?

a. Atul kumar
b. Randeep Guleria
c. Srinath Reddy
d. Balram Bhargava


6. Which country has launched online marriage service on sunday?

a. UAE
b. Syria
c. Isreal
d. Iran

7. மத்திய அரசு எத்தனை நாடுகளுக்கு Hydroxychlroquine மருந்தை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது?

a. 13
b. 14
c. 15
d. 16


8. வீடுகளுக்கே சென்று கொரானோ தொற்று கண்டறிய மொபைல் வேன் சேவை துவங்கியுள்ள மாவட்டம் எது?

a. விழுப்புரம்
b. சென்னை
c. கள்ளக்குறிச்சி
d. ராணிப்பேட்டை

9. தமிழ்நாட்டில் எத்தனை அரசு கொரானோ பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன?

a. 11
b. 12
c. 13
d. 14

10. இந்திய அரசு கொரானோ தொற்று பரிசோதனைக்காக Mentor Lab எங்கு ஏற்படுத்தியுள்ளது?

a. Pondicherry
b. Chennai
c. Mumbai
d. Delhi

11. Which state CM  said RBI should implement "Helicopter Money" to counter economic crisis?

a. New Delhi
b. Andra Pradesh
c. Maharashtra
d. Telengana

12. Who said "we cannot save economy without saving lives"?

a. Rajiv Kumar
b. Amit Shah
c. Rajanath Singh
d. Nirmala Seetharaman

13. ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி யார்?

a.கனகராஜ்
b.கோபாலகிருஷ்ணன்
c.செல்வராஜ்
d.பாஸ்கர் ராஜ்



14.Masatsugu Asakawa என்பவர் எந்த வங்கியின் தலைவர் ஆவார்?

a.World Economic Forum
b.World Bank
c.BRICS
d.ADB


15.FORBES இதழ் அறிக்கையின்படி உலக பணக்கார்ர்களின் பட்டியலில் முதலிடம் யார்?

 a.Jeff Bezos
b.Bill Gates
c.Bernard Arnault
d.Mark Zuckerberg

16.ISS(International Space Station)என்பது உலகளவில் ஐந்து அமைப்புகளின் கூட்டு முயற்சியாகும் .பின்வரும் எந்த அமைப்பு அதில். இல்லை?

a.JAXA
b.ESA
c.ISRO.
d.CSA

17.சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் எப்பொழுது?

.a.ஏப்ரல் 12
b.ஏப்ரல்.13
c.ஏப்ரல்.14
d.ஏப்ரல்.15

18.TNPSC ன் 26 ஆவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a.கா.காமராஜ்
b.அறிவொளி
c.கா.பாலசந்திரன்
d.க.பாலமுருகன்

19.எந்த படுகொலைச் சம்பவத்தின் 101 ஆவது ஆண்டின் நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது?

a. தண்டி யாத்திரை
b.சிப்பாய் கலகம்
c.ஜாலியன் வாலாபாக்
d.மூக்கறுப்புப் போர்

20.What is the name of Auto biography of Yuri Gagarin?

a.Carrying the Fire:AnAstronaut's Journey
b.The Road to the Stars
c.Conquering the galaxy
d.Victory is Ours


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/6DYNyJk3VwFvqWQbA

நேற்றைய சரியான விடைகள்

*Ans for MT:115*

1.a.PMBJAP
2.b. Google
3. b.Kerala
4. a.Nicobar
5. c.Tamilnadu
6. d.Mary Jordan
7.b. Dharmendra Pradhan
8. c.China
9. a.Open market sales scheme
10.c.8

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


1. S.V. Rasiga priya, 7 - std , PUMS, Ganesapuram, Coimbatore      -    9/10

congrats priya....... stay home stay safe

Sunday, April 12, 2020

MICE TEST - 12.04.2020

*மைத்துளி வணக்கம்*
"MICE TEST:114*

1. எந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா முதலிடம் பெற்றுள்ளது?
a. Poshan Abhiyan
b. PMJDY
c. BMPY
d. PMKSY

2. இந்தியாவில் கொரோனா பாதித்த பகுதிகளை எத்தனை தனி மண்டலங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது?
a. 1
b. 2
c. 3
d. 4

3. தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் எத்தனை கடற்கரை மாவட்டங்கள் உள்ளன?
a. 1
b. 2
c. 3
d. எதுவுமில்லை

4. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாநிலம் எது?
a. ஆந்திரா
b. கேரளா
c. மத்தியபிரதேசம்
d. உத்திரப்பிரதேசம்

5.IMF நேற்று ஏற்படுத்திய வெளிப்புற ஆலோசனைக்குழுவில் முன்னால் RBI கவர்னர் இடம்பெற்றுள்ளார் யார்?
a. சுப்புராவோ
b. உர்ஜித் பட்டேல்
c. ரகுராம் ராஜன்
d. சக்தி காந்த தாஸ்


6.Who participated in G-20 extraordinary Energy Ministers mtg yesterday?
a. Dharmendra Pradhan
b. Dharmendra Batia
c. Rajiv kumar
d. Surjit Bhalla

7.India decided to send medical team to which country today?
a. Israel
b. Kuwait
c. Syria
d. Turkey

8. Recently which mission NASA named as successfull failure?
a. SUNRISE
b. APOLLO 13
c. APOLLO 11
d. Landset 6

9.. Name of the engineering student who developed a internet controlled robot attend covid  19 patients?
a. Yogesh kumar sabu
b. Jack Dorsey
c. Mark Green
d. None of the above

10. Shirley Douglas has passed away, she was renowned?
a. Author
b. Economist
c. Actress
d. Politician


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/Kg5yFu7dKPCXvXbc6


நேற்ரைய சரியான விடைகள்


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. சு.வி.ரசிகப்பிரியா, 7 - ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

2. R. Santhiya josphine, 8 - ஆம் வகுப்பு, Holy cross girls hr sec school, Tiruchirappalli

3. Mithun Karthick .C .R, 5 - ஆம் வகுப்பு, Dr.Dasarathan International School, Coimbatore

4. V. Kidhanya, 7 - ஆம் வகுப்பு, PUMS.Ramapattanam., Coimbatore

Congrats to all........ Stay home Stay safe......

Wednesday, April 1, 2020

MICE TEST - 01.04.2020

அன்பு மாணவ செல்வங்களே,
        வணக்கம் இன்ற ஒரு நாள் விடுமுறை .... ஆனாலும் உங்களின் தொடர் பங்களற்பிற்காக இன்று கீழ்உள்ள doodle ஐ வரைந்து தங்களின் பெயரை எழுதி எனது எண்ணிற்கு வாட்சப் செய்யவும். ( 8870986722)

நாளை சிறந்த படைப்புகள் பதிவிடப்படும்.




நேற்றைய சரியான விடைகள்

1. a) Sathish Gujral

2. a) The olympics will be held from july 23 to August 8, 2022 is wrong it will be held in 2021

3. a) testing kit for corona

4. d) None of the above

5. a) North

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.P.Abinav, 6 - std, Sainik school, Amaravathinagar, Udumalai

2. V.Kidhanya, 7 - std, PUMS, Ramapattinam, Pollachi

3. M.Hasna Sahani, 7 - std, AMHS , Pollachi

4. Joan Irene, 7-std, St.Joseph Matriculation School, Coimbatore

5. S.V.Rasigapriya, 7-std, PUMS, Ganesapuram, Coimbatore

Holy cross Girls Higher Secondary school, Trichy

1. A.Lakshmi vasini, 8-std

2. A. Hari priya , 9- std

3. R. Santhiya Josephine, 8- std

4. M.Renugadevi, 8- std

Congrats to all.... Stay home stay safe