மைத்துளி வணக்கம்
MICE TEST:73
1. சமூக ஆர்வலர் திரு."பாலம்"கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிப்பவர் யார்?
a) ரஜினிகாந்த்
b) மம்முட்டி
c) அமிதாப் பச்சன்
d) மோகன்லால்
2. DEATH;An inside story என்ற நூலை எழுதியவர் யார்?
a) ரவி சங்கர்ஜி
b) ஜக்கி வாசுதேவ்
c) அமிர்தானந்த மயி
d)வேதாத்திரி மகரிஷி
3.RBI ன் நிதி ஆண்டுக் காலம் எது?
a) ஏப்ரல் 1 முதல்
மார்ச் 31
b) ஜூலை 1 முதல் ஜூன் 30
c)பிப்ரவரி.1 முதல் மார்ச் 31
d)ஜனவரி 1 முதல் டிசம்பர் 31
4.Craspedotropsis gretathunbergae என்பது .......
a)ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் போராளி
b) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நத்தையின் பெயர்
c) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டு மலரின் பெயர்
d) புவி வெப்பமாதலின் அறிவியல் பெயர்
5. டோனால்டு ட்ரம்ப்,இந்தியாவிற்கு வருகை தரும் எத்தனையாவது அமெரிக்க அதிபர்?
a) 5 ஆவது
b) 6ஆவது
c) 7ஆவது
d) 8ஆவது
6.முதலாவது KHELO INDIA University Games- 2020 போட்டிகள் நடைபெறும் இடம் எது?.
a) கட்டக்(ஒடிஸா)
b) காந்தி நகர்(குஜராத்)
c) கவுகாத்தி(அஸ்ஸாம்)
d) புது டெல்லி
7.பின்வருவனவற்றுள் எது தவறான தகவல்?
a) உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை டைசன் பியூரி வென்றுள்ளார்
b) தனது 1000ஆவது கால்பந்து ஆட்டத்தில் பங்கேற்று சாதனை புரிந்துள்கார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
c) இந்தியாவின் சரத் கமல் -சத்யன் ஞான சேகரன் ஜோடி ஹங்கேரி ஓபன் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்கள்
d)ஆசிய மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் ரவி தாஹியா
8. கணினியில் கீழ்காணும் எந்த அம்சங்களைக் கண்டுபிடித்த லேரி டெய்லர் தனது 74 ஆவது வயதில் காலமானார்?
a) cut ,copy, paste
b) Auto spelling checking
c) Sleep mode
d) Auto shutdown

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________
No comments:
Post a Comment