மைத்துளி வணக்கம்
MICE TEST:67
1. உலக வானொலி தினம் எப்பொழுது?
a) பிப்ரவரி.13
b)பிப்ரவரி.14
c)பிப்ரவரி.15
d)பிப்ரவரி. 16
2.சர்வதேச கிரிக்கெட் தொடரில் (T 20-20) நடுவராக(refree) இடம் பெற உள்ள முதல் பெண் யார்?
a) காயத்ரி
b) லட்சுமி
c) ஷீலா தத்
d) மகேஸ்வரி
3.CEAT.ன் விரிவாக்கம் என்ன?
a) Chennai Electricals and Automobiles T esting Lab
b)Car & Electronics Administration in Texas
c)Chennai Elcot Approving Tteaty
d)Cavi Electrici e Affini Torino
4.மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் இன்றைய விலை....
a)981
b) 861
c)881
d)734
5.உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பைப் பெறப்போகும் மைதானம் எது?
a) ஈடன கார்டன்(மே.வ)
b) மெல்பெர்ன்(ஆஸி.) c) பெர்த் மைதானம்(ஆஸி)
d)சர்தார் பட்டேல் மைதானம்(குஜராத்)
6.NSIL(New Space India Ltd) என்ற அமைப்பின் புதிய தலைவர் யார்?
a) ஜி.நாராயணன்
b) மயில்சாமி அண்ணாதுரை
c) சிவன்
d) கஸ்தூரி ரங்கன்
நேற்றைய சரியான விடைகள்
1. d) a & b
2. d) கொவைட் - 19 ( COVID - 19 The acronym stands for coronavirus disease 2019)
3. d) ஆனைமலை
4. c) Feb 10
5. a) பராக் ஒபாமா
நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்....
1. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
St. சோபியா நர்சரி & துவக்கப் பள்ளி, திருச்சி
2. K.J.கிருஷ்ண நந்தன், 6-ஆம் வகுப்பு
St. ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி
3. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
4. K.J.ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
5. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
6. PL. சிவா அழகம்மை, 8-ஆம் வகுப்பு
7. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
8. S.நந்தினி, 8-ஆம் வகுப்பு
9. S.பூஜாஸ்ரீ, 10-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.....
அனைவருக்கும் வாழ்த்துகள்.... நேற்று முதல் பதிவிட துவங்கி இருக்கும் கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிநின் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்...... தொடர்ந்து முயறசியுங்கள் வெற்றி நிச்சயம்.....

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link
______________________________________________________________________________
நேற்றைய சரியான விடைகள்
1. d) a & b
2. d) கொவைட் - 19 ( COVID - 19 The acronym stands for coronavirus disease 2019)
3. d) ஆனைமலை
4. c) Feb 10
5. a) பராக் ஒபாமா
நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்....
1. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
St. சோபியா நர்சரி & துவக்கப் பள்ளி, திருச்சி
2. K.J.கிருஷ்ண நந்தன், 6-ஆம் வகுப்பு
St. ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி
3. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
4. K.J.ஹேமஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
5. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
6. PL. சிவா அழகம்மை, 8-ஆம் வகுப்பு
7. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
8. S.நந்தினி, 8-ஆம் வகுப்பு
9. S.பூஜாஸ்ரீ, 10-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.....
அனைவருக்கும் வாழ்த்துகள்.... நேற்று முதல் பதிவிட துவங்கி இருக்கும் கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிநின் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்...... தொடர்ந்து முயறசியுங்கள் வெற்றி நிச்சயம்.....
No comments:
Post a Comment