🙏🙏🙏நன்றி உள்ளம் நிறைவுடன்🙏🙏🙏
* 2025-26 ஆம் கல்வியாண்டு முழுவதும் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகளை தொய்வின்றி செய்வதற்கு எங்களுக்கு எப்பொழுதும் வழிகாட்டியாய் இருக்கும் போதிமரம் அட்மின் திரு.மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றியினை உரித்தாக்குகிறோம்.🙏🙏🙏
* இரவு எத்தனை தாமதமாக வலைதளத்தில் upload செய்தாலும் அடுத்த 10 நிமிடங்களுக்குள் அதனை pdf ஆக மாற்றி பேருதவி புரியும் திரு. 'மகிழ்ச்சி' ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல.🙏🙏🙏
* அனுதினமும் நூறு குழுக்களுக்கும் மேலாக பகிரப்படும் போது, முகமறியா பல ஆசிரிய தோழமைகள் வழங்கிய ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.🙏🙏🙏
* பாடசாலை வலைதளத்தில் எம் குழுவிற்கு access வழங்கி நேரடியாக நாங்களே வழிபாட்டு செயல்பாடுகளை பதிவேற்றம் செய்ய உதவியதோடு, ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினத்தன்று எங்களை உற்சாகப்படுத்தி குரு விருதினை வழங்கி வரும் பாடசாலை அட்மின் திரு.மதன் ஐயா அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்🙏🙏🙏
* எல்லாவற்றுககும் மேலாக பள்ளி பணிகளுக்கும், குடும்ப பொறுப்புகளுக்கும் மத்தியில் இதற்கென்று நேரம் ஒதுக்கி, முழு ஒத்துழைப்புடன் இதற்கு பணியாற்றி வரும் என் அருமை தோழிகளுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏
* திருமதி. ரூபி பாக்கியம், காஞ்சிபுரம்
* திருமதி. கோமதி கோவை
* திருமதி.பழனிமுத்து, காரமடை
* திருமதி. தீபா, சூலூர்
* திருமதி. இரஞ்சிதம், சூலூர்
* திருமதி. வஹீதா, பொள்ளாச்சி
* திருமதி. இளமதி, பொள்ளாச்சி
* திருமதி. சிவகாமி,பொள்ளாச்சி
* திருமதி. ரெனிட்டா, திருவள்ளூர்
* திருமதி. அம்ரீன், கிருஷ்ணகிரி
* திருமதி. ஏஞ்சல் கிரேஸ், மயிலாடுதுறை
💓 இந்த வருடம் முழுவதும் எங்கள் படைப்புகளை ஏற்றுக்கொண்டு, பயன்படுத்திய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறோம். சிறுசிறு பிழைகள் அவ்வப்போது ஏற்பட்டதற்கு வருந்துகிறோம்.. இனிவரும் காலங்களில் இன்னும் செம்மையாக நம் மாணவ சமுதாயத்திற்காக பணியாற்றுவோம்.
மீண்டும் அனைவருக்கும் நன்றி.
என்றும் சமுதாய பணியில்
அனிட்டா I
கோவை


No comments:
Post a Comment