*மைத்துளி வணக்கம்*
*MICE TEST:184*
1.தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் யார்?
a) நீதிபதி.மீனாகுமாரி
b) நீதிபதி.துரை சந்திரன்
c)நீதிபதி.எஸ்.பாஸ்கரன்
d) நீதிபதி.வினீத் கோத்தாரி
2. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன.பின்வரும் எந்த நாடு அதில் இல்லை?
a)இந்தியா
b)சீனா
c)ரஷ்யா
d)பிரிட்டன்
e)அமெரிக்கா
f)பிரான்ஸ்
3.மலேசியாவின் தேசிய நலநிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக தேர்வாகியுள்ள நூல் எது?
a)காவல் கோட்டம்
b) பொன்னியன் செல்வன்
c) மூன்றாம் உலகப் போர்
d)வேள்பாரி
4.செப்டம்பர் 2021வரை 7 இடங்களில் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதில் பின்வரும் எந்த இடங்கள் இல்லை?
a)கீழடி,ஆதிச்ச நல்லூர்,சிவகளை
b)கொடுமணல்,மயிலாடும் பாறை
c)உத்திரமேரூர்,மேலூர்
d)கொற்கை,கங்கை கொண்ட சோழபுரம்
5.மஹாராஷ்ட்ராவில் எந்த நகரின் பெயர் சம்பாஜி நகர்
என மாற்றம் செய்யப்பட உள்ளது?
a) அகமத்நகர்
b)அமராவதி
c)சிவாஜி நகர்
d)ஔரங்காபாத்
6.பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்
Pompeii என்ற இடம் எங்குள்ளது?
a.இத்தாலி
b.பிரான்ஸ்
c.ஜெர்மனி
d.க்ரீஸ்
7.தேனீக்கள்,வண்ணத்துப் பூச்சிகள்,குளவி,வண்டுகள் உள்ளிட்ட மகரந்தச் சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் விதமாக இந்தியாவில் முதன் முதலாக எங்கு மகரந்த சேர்க்கையாளர் பூங்கா(Pollinator Park) அமைக்கப்பட்டுள்ளது?
a.ஹரியானா
b.இமாச்சலப் பிரதேசம்
c.உத்தரக்காண்ட்
d.சிக்கம்
8.தேசிய சித்த மருத்துவ நாள் எது?
a.ஜனவரி 2
b.ஜனவரி 3
c.ஜனவரி 4
d.ஜனவரி 5
9.ISRO வின் தலைவர் யார்?
a.மயில்சாமி அண்ணாத்துரை
b.வசந்தி
c.சிவன்
d.ராஜா சாரி
10.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் எந்த நாடு, 8 ஆவது முறையாக நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடாக இணைந்துள்ளது?
a.மெக்ஸிகோ
b.இந்தியா
c.அயர்லாந்து
d.நார்வே
e.கென்யா
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA
180 - ன் விடைகள்
1.இந்த ஆண்டின் சிறந்த நபர் என TIMES இதழ் யாரை தேர்வு செய்து சிறப்பித்துள்ளது?
a) டொனால்டு ட்ரம்ப்
b) ஜோ பைடன்
c)கமலா ஹாரீஸ்
d) b & c
2. NASA வின் நிலவுக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு(ARTEMIS) தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி வீரர் யார்?
a)காஜா சாரி
b)ராஜா ஜான் உர்புத்தூர் சாரி
c) வீனஸ் வில்லியம்ஸ்
d)சுனிதா வில்லியம்ஸ்
3.கன்னியாகுமரி மாவட்டம்,களியக்காவளை பகுதியைச் சார்நதவரும்,தொல்காப்பியத்தை அரங்கேற்றியவருமான தமிழ் புலவர் யார்?
a)அவினயன்
b)காக்கை பாடினியன்
c)அதங்கோட்டாசான்
d)பணம்பாரன்ன்
4.பாரீஸில் நடைபெறும் 32ஆவது ஒலிம்பிக்கில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படும் விளையாட்டு எது?
a)Scate boarding
b)Sport climbing
c)Surffing
d)Break dance
5.அரவிந்தராஜ் இயக்கத்தில்,யாருடைய வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாகிறது?
a) அப்துல் கலாம்
b)பசும்பொன் முத்துராமலிங்கர்
c)காமராசர்
d)பிரபாகரன்
6.ATAGS(Advanced Towed Artillery Gun System) ஐ உருவாக்கியுள்ள அமைப்பு எது?
a.DRDO
b.ISRO
c.BHEL
d.OFB
7. iMobile Pay என்ற mobile banking application ஐ உருவாக்கியுள்ள இந்திய வங்கி எது?
a.HDFC
b.ICICI
c.Yes Bank
d.Axis bank
8.பாலஸ்தீன பிரச்சனக காரணமாக இஸ்ரேலுக்கும் பெரும்பாலான முஸ்லீம் நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது.இந்நிலையில்,அமெரிக்கா மேற்கொண்ட தீவர முயற்சிக்குப்பிறகு.... இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத திக் கொண்ட 5ஆவது அரபு நாடு எது?
a.எகிப்து
b.ஐக்கிய அரபு அமீரகம்
c.மொராக்கா
d.பஹ்ரைன்
e.ஜோர்டன்
9. எவரெஸ்ட் சிகரம் பற்றிய தகவல்களில் ஒன்று மட்டும் தவறு.அது எது?
a.இது,ஆரம்பத்தில் 15 ஆவது சிகரம் என அழைக்கப்பட்டது.
b.நேபாள மக்கள் இதை, சாகர்மாதா என்றழைப்பர்
c.இது பங்களாதேஷ் ,நேபாளத்திற்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியாகும்.(நேபாளம்,சீனாவிற்கு இடைப்பட் ட எல்லைப் பகுதி என்பதே சரி)
d.நில அளவை தலைமை அதிகாரியாக(Surveyor Geneal)இருந்த ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரது பெயரால், இச்சிகரத்திற்கு எவரெஸ்ட் என பெயர் சூட்டப்பட்டது.
10.Capital of Uzbekistan is.....
a.Bishkek
b.Samarkand
c.Tashkent
d.Ashgabat
No comments:
Post a Comment