Sunday, May 10, 2020

MICE TEST - 10/05/2020

மைத்துளி வணக்கம்


*MICE TEST:137

1.எந்த நாட்டு தேசியக்கொடியில் கொக்கு(Crane) இடம் பெற்றுள்ளது?

 a) Kiribati
b)Uganda
c)Guatemalad
d) lebanon

2.  ஒரே ஒரு நாட்டு தேசியக் கொடி மட்டும் ஆறு வண்ணங்களைக் கொண்டுள்ளது.அது எந்த நாட்டுக் கொடி?

a)Newzeland
b)Solomon islands
c) Tuvalu
d)South Africa

3.கோயில் படம் இடம் பெற்றுள்ள தேசியக்கொடி எந்த நாட்டுடையது?

 a)Gambia
 b)Myumar
c)Cambodia
d)Serbia

4.Dragon படம் இடம் பெற்றுள்ள தேசியக்கொடி எந்த நாட்டுடையது?

a) பூடான்
b) இலங்கை
c) சீனா
d)நேபாளம்

5.கிளி உருவம் பதித்த கொடி எந்த நாட்டுடையது?

a)Domonica
b)Vanuatu
c)Samoa
d)Mongolia

6.எந்த நாட்டின் தேசியக் கொடியில் கழுகு உருவம் இடம் பெற்றுள்ளது?

 a)Serbia,Zambia,Egypt
b) Albania,moldova,Montenegro
c)kazakhastan,Mexico
d)all of the above

7 & 8 :படங்களில் உள்ளவர் யாவர்?




இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/cc8iaYg2yK8mZE4m6


நேற்றைய சரியான விடைகள்



சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.V.Rasiga Priya, 7 th std,
2. P.Bharathi, 7th std,
    PUMS, Ganesapuram, Coimbatore

3. S.R.Sudharshini, 8 th std, GHS, Elayanthayadivilai Kaniyakumari

4. D.Ramyambikai, 8 th std, Holy Cross girls higher secondary school, Trichy

Congrats dear students.... Stay home.... stay safe.....

No comments:

Post a Comment