*மைத்துளி வணக்கம்*
*MICE TEST:177*
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA
Ans for...
*MICE TEST:176*
1.
இந்த ஆண்டு BOOKER PRIZE பெற்றுள்ள நாவல் எது?
a)The New Wilderness (by Diane Cook)
b) Burnt Sugar (by Avni Doshi)
c)Shuggie Bain (by Douglas Stuart)
d) Real Life (by Brandon Taylor)
2. இவர்களில் யார்,சமீபத்தில் மறைந்த
யானை ஆராய்ச்சியாளர்?
a)வருண் ராம்
b)அஜய் ஜோசப்
c) அருண் தேசாய்
d)அஜய் தேசாய்
3.பின்வரும் தலைவர் மற்றும் அவர்களின் நினைவிடங்களின் பொருத்தங்களில் ஒன்று மட்டும் தவறாக உள்ளது.அது எது?
a)காந்திஜி- ராஜ் காட்
b)நேரு- சாந்தி வன்
c)அம்பேத்கர்- சைத்ரபூமி
d)இந்திராகாந்தி- புண்ணிய பூமி(சக்தி ஸ்தலம் என்பதே சரி)
4.தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி எந்த நாட்டுக்கார்ர்?
a)துருக்கி
b)ரஷ்யா
c) ஜப்பான்
d)பிரான்ஸ்
5.வானில் எந்த இரண்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணையும் நிகழ்விற்கு Great Conjunction
என வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்?
a)புதன்,வெள்ளி
b)வியாழன்,சனி
c)செவ்வாய்,வியாழன்
d)சனி,புதன்
6.பின் வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் களில்,100 வயதைக் கடந்தவர் யார்?
a.ரகுநாத் சந்தோர்கர்
b.டி.பி.தியோதர்
c.வசந்த் ராஜூ
d.மேலே உள்ள அனைவரும்
7.பின்வரும் ஒரு இடத்தில் மட்டும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வில்லை. அது எது?
aகீழடி
b.கொடுமணல்
c.ஆதிச்ச நல்லூர்
d.குலசேகரபட்டினம்
8.லஞ்சத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பான TRACE ன்,சர்வதேச லஞ்ச குறியீட்டில் இந்தியா 77ஆம் இடத்தில் உள்ளதை நாம் அறிவோம்.எந்த நாடு லஞ்ச குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது?
a.டென்மார்க்
b.நார்வே
c.பின்லாந்து
d.ஸ்வீடன்
9.பின்வரும் ஒரு நூல் மட்டும் கி.ராஜ நாராயணன் அவர்களால் எழுதப்பட்டதல்ல.அது எது?
a.கோபல்லபுரத்து மக்கள்
b.சாயாவனம்
c.லீலை
d.சித்திரமாடம்
10்.வங்க கடலில் உருவாகியுள்ள நிவார் என பெயரிட்டுள்ள நாடு எது?
a.ஈரான்
b.இந்தியா
c.பாகிஸ்தான்
d.ஈராக்
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
PUMS, Ganesapuram, Coimbatore
1. S.V.Rasiga priya - 09/10
2. P.Bhrathi - 08/10
Holy Cross Girls Higher Sec. SChool, Trichy
1. M.Hajira Begum - 08/10