திருக்குறள்
அதிகாரம்:இன்னா செய்யாமை
திருக்குறள்:316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
விளக்கம்:
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
பழமொழி
Chew your food well and live a long life
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
இரண்டொழுக்க பண்புகள்
1. சோம்பல் என்னை வறுமைக்கு வழிநடத்தும்.
2. எனவே தேனீ போலும், எறும்பு போலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.
பொன்மொழி
பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்
பொது அறிவு
1. உலகிலேயே மிகவும் வெப்பமான பகுதி எது?
அசிசியா(லிபியா)
2. உலகிலேயே மிகவும் குளிரான பகுதி எது?
ஓய்மியாகான்(அண்டார்டிகா)
English words & meanings
Cetology – study of whales and dolphins.நீர்ப்பாலூட்டியியல் என்பது, கடல்வாழ் பாலூட்டிகள் தொடர்பான ஒரு அறிவியல்துறையாகும். திமிங்கிலம், கடற்பசு போன்ற சீட்டாசீ அறிவியல் வகைப்பாட்டு வரிசையைச் சேர்ந்த ஏறத்தாழ எண்பது வகையான உயிரினங்களைப் பற்றி இத்துறை ஆய்வு செய்கின்றது.
Cabby - a taxi driver, வாடகை வண்டி ஓட்டுபவர்
ஆரோக்ய வாழ்வு
வெந்தயத்தை நெய்யில் வறுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் ,நாள் பட்ட வயிற்று வலி குணமாகும்.
Some important abbreviations for students
* pto - please turn over
* RC - Roman Catholic
நீதிக்கதை
நேரம் தவறாமை
சுனில், ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்து, அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.
சுனில், அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுனில் திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுனில் தான் சாப்பிட்டு கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான். காகம் வேகமாக ஓடி வந்தது.
வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுனில்க்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.
இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுனில் தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான்.
காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுனில் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுனிலின் அருகில் வந்தது. சுனிலின் கையை ஆவலோடு பார்த்தது.
சுனில் வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுனில் காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது.
சுனிலும் காகமும் நண்பர்களானார்கள். சுனில் சொல்வதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும். சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுனில் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத, ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது.
சுனில் வியந்தான். தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுனிலை அனைவரும் பாராட்டினார்கள்.
திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்
அண்மை - அருகில்
எழிலி - மேகம்
முடிவிலி - அளவற்றது
உற்சவம் - திருவிழா
அடவி - வனம்
இன்றைய செய்திகள்
11.11.19
*ஞாயிறு காலை பெங்களூரு காரைக்கால் இடையே ஓடும் பயணிகள் ரயில் தடம் புரண்டது.
* நெகிழி பாட்டிலுக்குப் பதிலாக மூங்கில் குடுவை... கரூர் பள்ளி மாணவிகளின் கூல் யோசனை!
* ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் களமிறங்கவுள்ளது நோக்கியா. இந்தியாவில் இதை ஃபிளிப்கார்ட் நிறுவனம் தயாரித்து விற்கும் என்று நோக்கியா அறிவித்துள்ளது.
*அச்சுறுத்தி வந்த ‘புல் புல்’ புயல் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது.
*ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் தொடர் உ.பி மாநிலம் லக்னோவில் நடந்தது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.
* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சிங்கி யாதவ் தகுதி பெற்றுள்ளார்.
Today's Headlines
🌸Sunday morning the Bangalore Kaaraikkal passenger train derailed at Krishnagiri.
🌸A cool idea from Karur school students... Y can't we use Bamboo bottles instead of Plastic ones?
🌸 Nokia landed his feet in the manufacturing of smart TV. The production and sales of the TV is given to Flipcart.
🌸 The threatening cyclone 'Bul-Bul' yesterday early morning at 2.30am crossed at coastal area of west Bengal and Bangladesh.
🌸 There is a one day test match between Afghanistan and West Indies took place at Lucknow. In the three days match West Indies won the first round of match.
🌸 For the Tokyo Olympics Indian Woman Player Singhi Yadav got selected for the Shooting.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment