Sunday, July 22, 2018







                வணக்கம்.... 30.06.18 அன்று covai women ICT மூலம் ஒருநாள் பயிற்சி பொள்ளாச்சி , ஆனைமலை பகுதி ஆசிரியைகளுக்கு அளிக்கப்பட்டது. QR codeஐ mobileல்  scan  செய்வது, laptop ல் scan செய்வது, mobile ஐ restricted mode ல் எவ்வாறு set செய்வது உள்ளிட்ட பல தளங்களில் பயிற்சி வழங்கப்பட்டது... 25 பெண் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்... இறுதியாக கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்திலும் சிறு தேர்வு (Google form with qr code) வைக்கப்பட்டது. இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு குட்டிஆகாயம் இதழ் பரிசாக வழங்கப்பட்டது. 💐👍🏻👍🏻

2 comments: